Saturday, March 01, 2008

கிறிஸ்துவத்தில் இணையவைத்து என் வாழ்வை நாசமாக்கிவிட்டார்கள்- தற்கொலை செய்த பெண்ணின் கண்ணீர் கடிதம்

'டீன் ஏஜில் ஒரு பெண்ணுடைய மனதில் ஆயிரம் ஆசைகள் இருக்கும். அந்த வயதில் கிறிஸ்துவ மதத் தில் இணைய வைத்து என் ஆசைகளை பறித்து விட்டார்கள். என் வாழ்க்கையை பறித்து விட்டார்கள். கிறிஸ்து வர்களை, மதம் மாற்ற அனுமதிக்காதீர்கள். அவர்களை இந்த நாட்டை விட்டே ஓடஓட விரட்டுங்கள்.'


இதுவே தற்கொலை செய்துகொண்ட பஞ்சு ஆசாரி-ராஜேஸ்வரி தம்பதி யின் மகள் கமலாவின் கடைசி கடிதம்.

நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

9 comments:

எழில் said...

தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?

லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம்.

இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்.

Anonymous said...

It looks like we can not do what they do to us.Both in Europe and in USA my kids were told they will go to hell just because they were not christians.Many times people knock our doors to tell us that we will go to hell.Only those believe in white man's white god will go to heaven or what? I don't want to cut myself and my kids off from my ancestors.I am happy with my brown or black or blue god

Anonymous said...

Well said Ezhil

எழில் said...

நன்றி

Anonymous said...

nalla sonneenga ayya.

எழில் said...

Deivamakan's decent writing.


பார்பன கைக்கூலியான எழிலுக்கு,

பார்பன கைக்கூலியான எழிலுக்கு, நீ என்னமோ பெரிசா பேசிகிட்டு இருக்க.இந்து மதத்துல நாங்களும்,எங்கள் பெண்களும் பட்ட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது.

மனுஷன எங்கள எவன்டா மதிச்சான்.டீ கடையில கூட ரெண்டு கிளாஸ் வச்சிங்க.கோவில்ல கூட சாமிய பாக்க எங்கள விடமாட்டீங்க.ஜாதிக்கு ஒரு சாமிய வச்சு எங்கள நீங்க பண்ணின கொடுமைகளுக்கு இந்து ஒரு பெயர்தாண்டா காரணம்.











எழில் said...

//தெய்வமகன் என்ற பெயரில் ஒரு கிறிஸ்துவ அன்பர் இந்துமதத்தை பற்றி இரண்டுமடங்கு அதிகமாக திட்டப்போவதாக கூறியுள்ளார்.

இந்துக்கோவிலுக்கு முன்னால் நின்று பாவிகளே என்று கத்துபவர்களை பார்த்து வளர்ந்த நான், இவருக்கு பயந்துவிடப்போகிறேனா?//





தம்பி எழில் நானும் பயப்படப்போவதில்லை.நானும் சின்ன வயசில் இருந்து இரட்டை குவழைகளையும்,தீட்டு பட்ட கோவில்களையும் பாத்து வளந்தவன் தான்.


அடுத்த மதத்தை சேர்ந்தவன் வந்து கோவிலுக்கு வெளியே நின்னு பாவிகளே கத்தீட்டான்னு கூப்பாடு போடுறீயே நீயும் உன் பாப்பனீய கூட்டமும் எங்களை எங்கள் கோவிலுக்குள்ளேயே போகவிடாமல் கீழ் சாதின்னு சொன்னப்ப எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.நாங்கள் கும்பிடுற கடவுளுக்கு பாப்பான் தான் பூசை பண்ணுமா?ஏன் ஏதாவதும் பெருமாள் கோவில்லில் ஒரு சக்கிலியனை பூசை பண்ண அனுமதி கொடுத்து பாப்பான் வந்து அர்ச்சனை பண்ணச்சொல்லு பாக்கலாம்


சும்மா வாய் கிழிய இந்து மதத்தை பற்றி பேசும் நீ ஒன்னா பார்ப்பானாய் இருப்பாய் இல்லாட்டி அவனுங்களுக்கு கொடி தூக்கும் கைத்தடியாக இருப்பாய்.இரண்டை தவிர வேற யாராகவும் நீ இருக்க முடியாது.

அப்படி ஊருக்கு முன்னால் விளம்பரத்துக்கு எங்களை உள்ள விட்டுட்டு வெளிய போனவுடன் தீட்டு கழிப்பே.ஏண்ட உங்களின் இந்த பண்ணாடைதனம் எங்களுக்கு தெரியாதா?







//லூஸுகள்!

எவரோடு வேண்டுமானாலும் கிறிஸ்துவ மதத்தை பற்றி விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.

முதலில் அடிப்படை நாகரிகம் கற்றுக்கொள்ளட்டும். பிறகு பிரச்சாரம் செய்யலாம். //

இதப்பத்தி நீ பேசற.மொதல்ல இந்து மதத்தை பத்தி நீ தெளிவாகு அப்புறமா அடுத்தத பாத்துக்கலாம்.சும்மா மெண்டல் மாதிரி விவாத அழைப்பெல்லாம் விடாத









//இவர்களது சர்ச்சுக்கு முன்னால் நின்று கிறிஸ்துவர்கள் எல்லோரும் நரகத்துக்கு போகிறார்கள், லூஸூகள் என்று மைக் வைத்து கத்தி, பிட் நோட்டீஸ் கொடுத்தால் தெரியும் இவர்களது சகிப்புத்தன்மை!

கிறுக்கர்கள். ஏதோ இந்துக்கள் பொறுமையாக போகிறார்கள் என்பதால் ரொம்பவே ஆடுகிறார்கள்//

புண்ணாக்கு.உன்னோட மதத்துக்கு வரவன நீ பாப்பானக மாத்துவியாட.அவனையும் இன்னொரு சக்கிலியனாகத்தாண்டா அவமானப்படுத்தப்போற.

Anonymous said...

பாவம், தெய்வமகனுக்கு முத்திவிட்டது. நுரை கக்கி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்குள்ளாக அவருக்கு பதில் கூறிவிடுங்கள் எழில்.

எழில் said...

பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏதாவது ஒன்றென்றால், தீட்டு, கோவில், பார்ப்பான் என்று ஆரம்பிப்பதுதான் எல்லா கிறிஸ்துவ, இஸ்லாமிய பிரச்சாரகர்களின் வழியாயிற்றே.

இவர்களது தீட்டு, இவர்களது கோவில், இவர்களது பூசாரிகளின் வண்டவாளத்தை பற்றிதான் இந்த பதிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேனே. பார்க்கலாமே?

என்னுடைய முந்தைய பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆகவே தெரிந்துகொள்ள மீண்டும் சொல்கிறேன்.

தீண்டாமை என்று பண்டைய இந்தியாவில் ஏதும் இல்லை. தீண்டாமை இருந்திருந்தால் ஏன் அது திருக்குறளில் இல்லை? ஏன் அது மனுதர்மத்திலோ, விதுரநீதியிலோ கூட இல்லை?

தீண்டாமை என்பது மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது அவர்கள் தங்கள் பெண்கள் வீட்டை விட்டு போகமாட்டார்கள் என்று ஆக்கி அவர்களுக்கு மலம் அள்ள உருவாக்கிய முறை.
மொகலாயர் வருவதற்கு முன்னால் இந்தியாவில் மலத்தை மனிதன் அள்ளியதே கிடையாது. இரட்டை குவளைக்கு இந்துமதம் ஜவாப்தாரி அல்ல. இந்தியாவில் இரண்டாயிரம் வருடமாக ஆண்ட மொகலாயர், நவாப்புகள், ஆங்கிலேயரை கேளுங்கள்.

இரண்டாவது எங்களது ஊரிலேயே பார்ப்பனர் யாரும் இல்லாதபோது பார்ப்பனர் கோவிலில் உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குள் ஆளை விடமாட்டேன் என்று சொல்வது எங்கணம்?

மாரியம்மன் கோவிலின் முன்னரும், கருப்பண்ணசாமி கோவிலின் முன்னரும் பாவிகளே என்று கத்துபவர்கள் அங்கு பார்ப்பனர் பூசாரியாக இருக்கிறார் என்று பார்த்துவிட்டா கத்துகிறார்கள்?

இந்துமதத்துக்கு வருபவன் ஏன் தன்னுடைய பாரம்பரியத்தையும் மொழியையும் முன்னோரையும் பெற்றோரையும் பிறந்த குலத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டும்?

அப்படி என்ன உங்கள் குலத்தின் மீது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை?

இந்த தாழ்வு மனப்பான்மையுடன் எந்த மதத்துக்கு போனாலும், கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாமிலும் நம்மை இழிவு படுத்துகிறார்கள்.

நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிமிர்ந்து நின்றால்தான் உலகத்தவர் மதிப்பு கொடுப்பார்கள்.

-
கிறிஸ்துவத்தில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததும், கறுப்பினத்தவரை அடிமைகளாக வைத்திருந்ததும், போப்பாண்டவர் ஆசீர்வாதத்தோடு என்பதை மறந்துவிட்ட்டீர்களா?

Anonymous said...

:கிறிஸ்துவத்தில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததும், கறுப்பினத்தவரை அடிமைகளாக வைத்திருந்ததும், போப்பாண்டவர் ஆசீர்வாதத்தோடு என்பதை மறந்துவிட்ட்டீர்களா?::::::::::::::::

Is it so? Can you provide irrefutible proof?