இயேசு என்ற இந்த யூத தெய்வத்தை நம்பாதவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாம். அவர்களை நம்பக்கூடாதாம்.
வெள்ளைக்காரனுங்க எப்படிப்பட்ட மதத்தை நம்ப மக்கள்கிட்ட பரப்புராங்க பாருங்க. நாம ஒருத்தரை ஒருத்தர் நம்பி வாழக்கூடாதுன்னு இப்படியெல்லாம் போதனை!!! வெறுப்பை விதைத்து வெறுப்பை அறுவடை செய்யும் கும்பல்.
கொடுமை!!!
1:7 For many deceivers are entered into the world, who confess not that Jesus Christ is come in the flesh. This is a deceiver and an antichrist.
"This is a deceiver and an antichrist."
Non-Christians are deceivers and antichrists.
1 comment:
இந்துக்கள் எல்லாம் ஏமாந்தவர்கள்
இல்லையென்றால்
இந்தியர்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று இயேசு தெய்வம் சொல்லியிருந்தால் ஒருவேளை சரியாக இருந்திருக்கும்.
Post a Comment