Wednesday, March 12, 2008

அகாசியா போதையால் மோஸஸ் உளறினார்: இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்

மோஸஸ் என்ற ஒரு யூதர் எரியும் செடியில் கடவுளை பார்த்தார், கடவுள் உருவமில்லாமல் பேசினார் என்று கூறியதெல்லாம் அவர் அகாசியா என்ற மரத்தின் போதையால் உளறியதுதான் என்று ஒரு இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.

பைபிளிலேயே அடிக்கடி இந்த அகாசியா மர கள்ளை குடித்துவிட்டு கடவுள் பேசியதை கேட்டதாக பல இடங்களில் வருவதை இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகால யூத மதத்தில் அகாசியா மரமும் அதன் கள்ளும் மிகப்பெரிய பங்கு வகிப்பதை இவர் குறிப்பிட்டுள்ளார்.

Israeli Researcher Suggests Moses, Followers Were High On Drugs
Wednesday, March 05, 2008


An Israeli researcher suggests the biblical Israelites who followed Moses may have been inspired by substances closer to earth, according to a Reuters report.

Benny Shanon, a psychology professor at Jerusalem's Hebrew University, writes that the ancient Jews may have been high on a hallucinogenic plant when the prophet delivered the Ten Commandments down from Mount Sinai, Reuters reported.

The thunder, lightning and blaring of a trumpet recorded in the Book of Exodus could have been the imaginings of a people in an "altered state of awareness," from two plants found in the Sinai desert, Shanon writes in the British journal "Time and Mind," said Reuters.

Sharon writes in 'Time and Mind' that the two plants contains psychoactive molecules as those found in the powerful Amazonian hallucinogenic brew ayahuasca, reported Reuters.

Shanon writes that he has "partaken of the ... brew about 160 times in various locales and contexts."

"On such occasions, one often feels that in seeing the light, one is encountering the ground of all Being ... many identify this power as God," Shanon says.

Orthodox rabbi Yuval Sherlow told Israel Radio: "The Bible is trying to convey a very profound event. We have to fear not for the fate of the biblical Moses, but for the fate of science."

Click here for more on this story from Reuters

4 comments:

Anonymous said...

மோஸஸ் போதையில் உளறவில்லை என்றால் யூத மதம் ஏது?

யூத மதம் இல்லையென்றால் கிறிஸ்துவ மதம்தான் ஏது?

உண்மை உறங்காது.

போதையில் உருவான மதங்கள்!

Anonymous said...

ஓ. இயேசுவும் அகாசியா மர வாடை அடிப்பாரா ..

அப்டி போடு :-))))))

Anonymous said...

இவர்கள் எதை அடித்தால் என்ன?

ஒதுங்கிக்க வேண்டியதுதான்.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி