எஹ்சான் ஜாமி என்ற முன்னாள் டச்சு எம்பி, முகம்மது நபிகள் பற்றி கார்ட்டூன் திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இவர் முன்னாள் முஸ்லீம்கள் என்ற அமைப்பையும் ஐரோப்பாவில் நடத்திவருகிறார். இதன் மூலம், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தார்மீக மற்றும் பொருளாதார ஆதரவு தருகிறார்.
இந்த கார்ட்டூன் படத்தின் சில பகுதிகளை பார்த்த டச்சு முஸ்லீம் அமைப்புகள் அதிர்ந்துபோய், இந்த கார்ட்டூன் படத்தை தடை செய்ய எல்லா விதங்களில் முயற்சி செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
Dutch ex-Muslim producing The Life of Muhammad
Published: Thursday 27 March 2008 09:04 UTC
Last updated: Thursday 27 March 2008 16:24 UTC
The Hague - Former Dutch Labour Party politician Ehsan Jami, the founder of the Committee of ex-Muslims, has announced that he is producing an anti-Islamic cartoon called The Life of Muhammad. It will be released on the 20th of April. The film will show a sexually aroused Prophet Muhammad with his nine-year-old wife Aisha.
Members of the Dutch Muslim and government contact organisation, CMO, who have viewed a section of the film, say they will go to court in an attempt to have The Life of Muhammad banned. The organisation has described the film as totally unacceptable and extremely offensive.
Mr Jami, who announced last year that he was planning to make a film, had said that it would be shocking and even more controversial than the recent Danish cartoons of Muhammad.
No comments:
Post a Comment