Tuesday, March 18, 2008

இகிபோ: "கர்த்தருக்கு" ராத்திரியில் கண் தெரியாதாம்!!

கிறிஸ்துவ மதத்தின் கடவுளுக்கு ராத்திரியில் கண் தெரியாது. அவர் கையில் மெழுகு வர்த்தியை பொருத்தி வைத்துக்கொண்டுதான் ஜெருசலமில் பாவம் செய்தவர்களை தேடி தண்டிப்பாராம்..

1:12 And it shall come to pass at that time, that I will search Jerusalem with candles, and punish the men that are settled on their lees: that say in their heart, The LORD will not do good, neither will he do evil.
"I will search Jerusalem with candles."
God doesn't have night-vision, so he needs candles when he comes to punish the people that say, "The LORD will not do good, neither will he do evil."

4 comments:

Anonymous said...

heh hehe

Anonymous said...

மற்ற மதங்களில் கடவுளுக்கு முக்காலமும் தெரியுமென்றால், கிறிஸ்துவத்தில் இக்காலத்திலும் கண்ணே தெரியாது போலிருக்கு!!

:-)))

ஜடாயு said...

அன்புள்ள எழில்,

படித்து, சிரித்து, கோபப்பட்டு, தலையிலடித்து, மகிழ ஒரு அருமையான தொகுப்பு இந்த இகிபோ. தொகுப்பில் இழையோடும் sense of humor மிக நன்றாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பு தடையின்றி வர தேவ ஆவி உங்களை சபிக்கட்டும்.

நன்றி.

எழில் said...

மறுமொழிகளுக்கு நன்றி