Wednesday, March 19, 2008

திபெத் internal matter.. ஆமா நேபாள்?

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே சீனாவி அடிவருடிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனா இந்த யெச்சூரி, காரத் வகையறாக்கள் உளறுவது ரொம்ப தாங்க முடியாம போய்விடும் சமயத்தில் எழுதவேண்டும்.

திபெத்தில் சீனாவின் கம்யூனிஸ்டுகள் (அதான், நம்ம ஊர் கம்யூனிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் நக்ஸலைட்டுகளுக்கு காசு கொடுக்கும் மாமாக்கள்) பேயாட்டம் ஆடும்போது, அப்படியே சந்தோஷமாக கொல்லுடா திபேத்தியர்களை என்று கைதட்டி மகிழ்வார்கள் நம் ஊர் கம்யூனிஸ்டுகள்.

எவனாவது கேட்டால், ஆஹா அது சீனாவின் உள்நாட்டு பிரச்னை என்று ஜல்லி அடிப்பார்கள்.

இதே கம்யூனிஸ்டுகள், மாவோயிஸ்டுகள், நக்ஸலட்டுகளிடம் நெபாள் பற்றி கேளுங்கள்.

முழ நீளத்துக்கு பேசுவார்கள்.

அப்போதெல்லாம் அது நேபாளின் உள்நாட்டு பிரச்னை இல்லையா?

http://in.rediff.com/news/2008/mar/17tibet2.htm
Sitaram Yechury, leader of the Communist Party of India-Marxist, refused to condemn the violence in Tibet, described by the Dalai Lama as 'cultural genocide' by the Chinese government.
Addressing a press conference in New Delhi, Yechury said the clashes were an internal affair of China. "How can we condemn the incidents in Tibet, which is an internal part of China?" he asked.Also see: http://www.hinduonnet.com/thehindu/holnus/000200803171759.htm
Now when it comes to Nepal, two years ago, CPI(M) issued the following press statement :
http://www.cpim.org/statement/2006/04072006_nepal.htm

(quote)
The Polit Bureau denounces the crackdown by the King's regime in Nepal against the movement to restore democracy. Hundreds of leaders and activists of the seven-party political alliance has been arrested throughout the country in connection with the four-day general strike.
The repression unleashed by the King will not deter the popular movement to end his authoritarian rule. The CPI(M) demands the release of all those arrested including the CPN(ML) General Secretary, Madhav Nepal, who is in jail.
The government of India should demand an end to all repressive actions by the King, failing which, steps should be taken to make the King realize that he cannot continue with his present course of action.
(unquote)
Wasn't that an "internal affair" of Nepal, Mr. Yechury ? Do you have amnesia ?Dear communists, if you can bring out statements about Nepal and other countries, how can you criticize the U. S. for bringing out reports on Nandigram ?

2 comments:

Anonymous said...

தூ..
கம்யூனிஸ்டெல்லாம் இந்தியாவின் ஆட்சியில் இருப்பது இந்தியர்களுக்கு அவமானம்

Anonymous said...

கம்யூனிஸ்டெல்லாம் இந்தியாவில் இருப்பது இந்தியர்களுக்கு அவமானம்.

ஆட்சியில்?