கட்டாய மதமாற்ற தடை சட்டம் ராஜஸ்தானில் அமல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது.
கட்டாய மதமாற்றத்தில், ஈடுபடுவோருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
சட்டீஸ்கரில், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், கவர்னரின் ஆட்சேபம் கார ணமாக கைவிடப்பட்டது.
ம.பி.,யில் 2006ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ராஜஸ்தானிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டள்ளது.
No comments:
Post a Comment