Tuesday, March 25, 2008

பிபிஸியின் சஞ்சய் மசும்தாரின் எழுத்துவேலை

பிபிஸியின் சஞ்சய் மசும்தாரின் எழுத்துவேலையை பாருங்கள்.

திரும்பத்திரும்ப பொய்களையும் பாதி மறைக்கப்பட்ட உண்மைகளையும் எழுதுவதையும் அவை எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதையும் பாருங்கள்.


Fresh inquiry into Gujarat riots
By Sanjoy Majumder
BBC News, Delhi


The riots left at least 1,000 dead - mostly Muslims
India's Supreme Court has ordered a fresh investigation into some of the worst cases during anti-Muslim riots in the western state of Gujarat in 2002.
The court appointed a special police team to examine 10 cases of violence.

More than 1,000 people, mostly Muslims, died in the riots sparked off by an attack on a train carrying Hindu pilgrims, killing 59 of them.

mostly muslims? மீத பேர் யார்? பௌத்தர்களா, கிறிஸ்துவர்களா? பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிககையின்படி குஜராத்தில் முஸ்லீம்களால் ஆரம்பிக்கப்பட்ட கலவரங்களில் இறந்த இந்துக்களின் எண்ணிக்கை 254. இத்தோடு இந்த கலவரத்தை ஆரம்பிக்க கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை 59ஐயும் சேர்த்தால், 313 இந்துக்கள். கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 790.

பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள் என்று திருப்பி திருப்பி எழுதுவது ஏன்? அதில் எப்போதுமே கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் போவது ஏன்? அவர்கள் மனிதர்கள் இல்லையா?




The state's Hindu nationalist BJP government was heavily criticised for doing little to stop the violence.

Special team

The Supreme Court order follows consistent appeals by the victims' families and human rights groups which have accused the state government of indifference and even of conspiring to protect the accused.

Now the court has set up a special police team, consisting of three officers from the state and two from outside, to re-examine the cases and submit its report in three months.

"We had asked for an independent probe by a body such as the CBI (Central Bureau of Investigation)," said Teesta Setalvad, a rights activist representing the victims.

"The court has now appointed a special investigation team consisting of three Gujarat police officers and two very senior officers from outside the state," she said.

Gujarat's Hindu nationalist government, which has twice been re-elected to office since the riots, has accepted the court order.

More than 20 people have been convicted for involvement in riots in special courts set up outside the state but many others have yet to be brought to justice.

No comments: