இரண்டாயிரம் வருடமா, இதோ வருது இதோ வருதுன்னு சொல்லிக்கொண்டிருக்கிற உலகத்தின் முடிவு!!!
நேரம் குறுகியது. இனிமேல் திருமணம் எல்லாம் வேணாம். திருமணம் நடந்திருந்தாலும் நடக்கவில்லை என்பது போல செக்ஸெல்லாம் வைத்து கொள்ளாமல் இதோ வரப்போகும் இயேசு தெய்வதுக்கு காத்துகொண்டிருப்போம்.
சொன்னது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் :-))
But this I say, brethren, the time is short: it remaineth, that both they that have wives be as though they had none;
"The time is short: it remaineth, that both they that have wives be as though they had none."Paul, like Jesus and the other New Testament writers, expects the end to come soon. "The time is short." So there's no time for sex and marriage since the world will be ending soon.
4 comments:
ஹெஹ்ஹே..
But I say brethren, time is short!!!
இவர்களுடைய time is short என்றால் இவர்கள் கணக்கில் எவ்வளவு வருஷத்தை டைம் இஸ் சார்ட் என்று சொல்லலாம் என்று தெரியவில்லையே?
என்னதான் இருந்தாலும் 2000 வருடமா?
கேக்குறவன் கேனையன் என்றால்...
அல்லேலூயா கோஷ்டி ஆட்சி செய்யுமாம்!!
ha ha..
christians are either cheats or cheated..
No.1 joke of the year(century)
regards,
jaisankarj
Post a Comment