நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,
4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
17:3 And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
17:4 And it be told thee, and thou hast heard of it, and enquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
17:5 Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.
5 comments:
இஸ்லாமை விட கொடுமையான மதம் போலிருக்கிறதே.
இதெல்லாம் சொன்ன கடவுள் திருந்திட்டாரு.
ரொம்ப நல்லபிள்ளையாயிட்டாரு.
நம்புங்க. பிளிஸ்
This is only for Israel, not for other countries.
இஸ்ரேலுக்கு சொன்னதாக இருந்தாலும் குரூரமாக இல்லை?
ஆமாம், ஏன் இஸ்ரேலுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி?
பரவாயில்லை. இங்கே ஒரு அனானி சொன்னதுபோல, இந்த யாஹ்வே தெய்வம் மனம் திருந்தியது நல்லதுதான்.
There is comment on your article in Tamil christian. pls see the link: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=23975#23975
Post a Comment