அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
2. தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
3. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4. அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5. அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான்.
5:1 But a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession, (5:1-11)
Peter scares Ananias and his wife to death for not forking over all of the money that they made when selling their land.
How many has God killed?
(Complete list and estimated total)
Suggested Bible stories for the next Barna survey
5:2 And kept back part of the price, his wife also being privy to it, and brought a certain part, and laid it at the apostles' feet.
5:3 But Peter said, Ananias, why hath Satan filled thine heart to lie to the Holy Ghost, and to keep back part of the price of the land?
5:4 Whiles it remained, was it not thine own? and after it was sold, was it not in thine own power? why hast thou conceived this thing in thine heart? thou hast not lied unto men, but unto God.
5:5 And Ananias hearing these words fell down, and gave up the ghost: and great fear came on all them that heard these things.
வாடிகன் இப்படி அப்பாவி மக்களை பயமுறுத்தி சுருட்டிய சொத்துக்களை எல்லாம் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் பாதிரிகளின் வழக்குகளுக்கு செலவழிக்கிறது போல!
1 comment:
இதையெல்லாம் சர்ச் சுவரில் எழுதி வைக்கலாமே?
Post a Comment