Wednesday, March 05, 2008

இன்றைய கிறிஸ்துவ போதனை: பூமி நகராது!

யூத தெய்வம் யாஹ்வே (இதுவே இயேசு என்ற யூத தெய்வமாகவும் பிறந்தது என்று கூறுகிறார்கள்) பூமியை நகராமல் அடித்தளமாக அமைத்ததாம். அதன் பிறகு வானத்தை கட்டியதாம்.

1:10 And, Thou, Lord, in the beginning hast laid the foundation of the earth; and the heavens are the works of thine hands:

இது போன்ற வசனங்கள் ஏராளமாக பைபிள் என்ற யூத மத புத்தகத்தில் இருக்கின்றன.

இன்னும் பரவலாக பைபிளை நம்புபவர்கள் பூமி தட்டை, பூமி சூரியனை சுற்றி வரவில்லை. சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்புகிறார்கள்.

தி வியூ என்ற அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒருவர் இதனைத்தான் கூறினார்.

அதனை யூ டியூபிலும் பார்க்கலாம்.

12 comments:

Anonymous said...

http://youtube.com/watch?v=GbizzLzcpnM


ஷெர்ரி என்பவர் பூமி தட்டை என்று சொல்வதை காணலாம். பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி இது.

Anonymous said...

நன்றி

தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் கிறிஸ்துவ ஆசிரியர்களின் அழும்பு தாங்காது.

இதெல்லாம் போட்டு அவர்களை அடிக்கவேண்டும்.

Anonymous said...

Isaiah (40:22)

அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.


Job 26:7

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்

எழில் said...

தவறான மொழிபெயர்ப்பை வைத்துகொண்டு உலகம் உருண்டை என்று காட்ட முயற்சி செய்கிறீர்களே.

வட்டம் என்றுதான் மூலத்தில் உள்ளது. அதனை ஏன் உருண்டை என்று மொழிபெயர்த்து உங்களை நீங்களே ஏமாற்றிகொள்கிறீர்கள். உலகம் வட்டமாகவா இருக்கிறது?

ஜோப்பும் இது மாதிரி புருடாதான். உங்களை நீங்களே ஏமாற்றிகொள்ளாமல் சிந்தியுங்கள்.

மூக்கறுபட்டவன், தன்னை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்று மூக்கறுத்துகொண்டால் சுவர்க்கம் தெரியும் என்று எல்லோரையும் ஏமாற்ற முயன்ற கதைதான் உங்களது.

ஏமாறாதே ஏமாற்றாதே.

Anonymous said...

வட்டம் என்று சொன்னாலும் சரிதான்.....!! வெளியே போய் சூரியனையும் சந்திரனையும் பாருங்கள்...... உங்களுக்கு உருண்டையாக தெரிகின்றதா...? வட்டமாக தெரிகின்றதா???? அக்காலத்தில் உருண்டை என்று சொன்னால் உங்களைப் போல் தான் நக்கல் அடித்திருப்பார்கள்...!!

ரகு said...

நிலா எனக்கு உருண்டையாகத்தான் தெரிகிறது.

ரவி said...

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று பைபிள் எல்லாம் எழுதுவதற்கு முன்னாலேயே திருவள்ளுவர் எழுதிவிட்டாரே.
எந்த இடத்திலாவது பூமி சுழல்கிறது அது சூரியனை சுற்றி வருகிறது என்று யூதர்கள் எழுதியிருக்கிறார்களா?

தமிழராக இருந்துகொண்டு யூதர்களது... நக்குவது ஏனோ?

Anonymous said...

நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர் வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது 1:10 இதில் எங்காவது தட்டை, நகராது என இருக்கின்றதா???

எழில் said...

அனானியாக வரும் அளவுக்கு உங்களுக்கு கிறிஸ்துவர் என்று சொல்லிகொள்ள வெட்கம். என்ன செய்வது? பாதிரிகள், கன்யாஸ்திரிகள்,ஏசுவின் உளறல்கள் உங்களை இப்படி அவமானப்படுத்துகின்றன.

இருந்தாலும் சொல்கிறேன்.

அஸ்திபாரம் எதற்காக போடுகிறார்கள்? ஆடாமல் இருக்கத்தான் போடுகிறார்கள். பூமிக்கு அஸ்திபாரம் என்றால், ஆடாது என்றுதான் அர்த்தம். இதே மாதிரி பூமியை ஆடாமல் இருக்க மலைகளை முளைகளாக வைத்திருக்கிறான் என்று அல்லாவை பற்றியும் குரானில் இருக்கிறது. உங்களை மாதிரி சுத்த மறைகழண்ட கும்பல்தான் தன மூக்கறுந்ததை ஒரு விவஸ்தையே இல்லாமல் நியாயப்படுத்தி உளறும்.

திருவள்ளுவர் முதலாம் நூற்றாண்டு என்பது பொய். அவர் 3000 வருடங்களுக்கு முந்தியவர். பைபிளிக்கு பின்னால் வரவேண்டும் என்று கிறிஸ்துவ பாதிரிகள் எழுதிய வர்லாற்றை திக கும்பலும் முக்குகிறது. பைபிள் கிமு 400இல் எழுதியது என்று சொல்கிறீர்களே? அதற்கு முன்னால் இந்த பூமியில் மனிதர்களே இல்லையா?

இந்த பிரபஞ்சம் பல கோடி கோடி வருடங்கள் பழையது என்று இந்து மதம் சொல்கிறது. பைபிளோ 6000 வருடங்களுக்கு முன்னால்தான் பிரபஞ்சம்த்தை யாஹ்வே என்ற யூதபேய் உருவாக்கியது என்று சொல்கிறது.

உங்களது மூளைச்சலவையில் எதை எதைத்தான் நம்புவது என்ற விவஸ்தையே இல்லையா?

Anonymous said...

இந்த பிரபஞ்சம் பல கோடி கோடி வருடங்கள் பழையது என்று இந்து மதம் சொல்கிறது ஓர் எலும்பு துண்டை காண்டி இது 100000 கோடி ஆண்டுக்கு முன் என்றதும் அதை எப்படி நீங்கள் நம்புகின்றீர்கள்....! இதோ வள்ளுவர் கி.மு 100 அளவில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

Anonymous said...

அஸ்திபாரம் என்றால் ஆடாமல் நகராமல் என்று அர்த்தம் அல்ல...! எந்த ஒரு பொருளும் அழியாமல் உடையாமல் சிதையாமல் இருப்பதற்கு மேற்கொள்ளும் எல்லா முயற்சியும் அஸ்திபாரம் என்று தான் பொருள்படும்...!!

எழில் said...

//அஸ்திபாரம் என்றால் ஆடாமல் நகராமல் என்று அர்த்தம் அல்ல...!//
மறை சுத்தமாக கழண்டுவிட்டது. இந்த மாதிரி கும்பல் சிறுவர்கள் சிறும்களை பாலுறவு பலாத்காரம் செய்வது ஆச்சரியமானதல்ல.

//இதோ வள்ளுவர் கி.மு 100 அளவில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0//

அது ஆதாரம் இல்லை. வெறுமே “நம்பப்படுகிறது”
//அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.//


அதே விக்கிபீடியாவில்தான் பிரபஞ்சமும் பல கோடி கோடி வருடங்கள் பழையது என்று பல ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆதாரத்துடன் போட்டிருக்கிறார்கள். அது மட்டும் கண்ணில் படுவதிலலை போலிருக்கிறது.

வெட்கம் மானம் சூடு சொரணை சொந்த புத்தி எல்லாவற்றையும் தொலைத்த கும்பல் என்றால் அது நீங்கள்தான்.