Wednesday, March 05, 2008

இகிபோ: கன்னி கழியாத 144000 ஆண்களே சொர்க்கத்துக்கு போவார்கள்

இயேசு ரட்சிக்கிறார், பட்சிக்கிறார் என்று பிரச்சாரம் செய்து சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு போவதாக பிரச்சாரம் செய்பவர்கள் நன்றாக பூச்சுற்றுகிறார்கள் என்பதற்கு சாட்சி இதோ.

யார் சொர்க்கத்துக்கு போவார்கள்?

மொத்தம் 144000 கன்னி கழியாத ஆண்கள்தான் சொர்க்கத்துக்கு போவார்களாம். பெண்ணுடன் படுக்காத ஆண்கள்தான் சொர்க்கத்துக்கு போவார்களாம். போகாத சொர்க்கத்துக்காக நடுத்தெருவில் பைத்தியக்காரனை போல "பாவிகளே" என்று கத்துபவர்களை பார்த்து பரிதாபப்படாமல் என்ன செய்வ்து?

நீங்கள் பெண்ணாகவோ, கன்னி கழிந்த ஆணாகவோ இருந்தும், ஏதோ இயேசு கிறிஸ்து என்ற யூத தெய்வம் சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு போகும் என்று நம்பிக்கொண்டிருந்தால் உங்களுக்கு என் பரிதாபம்.

14:3 And they sung as it were a new song before the throne, and before the four beasts, and the elders: and no man could learn that song but the hundred and forty and four thousand, which were redeemed from the earth.
14:4 These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.

5 comments:

Anonymous said...

பாவம் இவர்கள்

Anonymous said...

அய்யா கண்ணை திறந்தீர்கள் அய்யா..

Anonymous said...

சரியாக படியுங்கள். பெண்ணை தொடாதவர்கள் என்றுதான் எழுதியிருக்கிறது.

ஆகவே இவர்கள் எல்லோரும் ஆண் ஓரினபாலுறவாளர்களாக இருக்கலாம்.

Anonymous said...

ஆக எந்த கிறிஸ்துவ பெண்ணுக்கும் "ரட்சிப்பு" கிடையாது.

செக்ஸ் செய்த எந்த கிறிஸ்துவ ஆணுக்கும் "ரட்சிப்பு" கிடையாது.

என்ன *)&*()&க்கு இவனுங்க்கள் இப்படி பிரச்சாரம் பண்ணுகிறார்கள்?

காசு இருந்தால் கழுதையை கூட கடவுளாக்கிவிடலாம் என்பதற்கு இந்த பிராடு மதம் ஒரு உதாரணம்

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி