திர் மாவட்டத்தில் ஜிகாதுக்காக பள்ளிக்கூட குழந்தைகளை தற்கொலைப்படைக்கு தயாராக்கும் கூட்டம் அதிகரித்துவிட்டதால், பெற்றோர் குழ்ந்தைகளை வேறொரு மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார்கள்.
பள்ளிக்கூடத்திலிருந்து சிறுவனை கூட்டிசென்று அவனுக்கு ஜிகாத் பற்றி கற்றுத்தந்துகொண்டிருப்பதை கண்டவர்கள் அவசர அவசரமாக பிள்ளைகளை வேறொரு மாவட்டத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இளம் வயதில் ஜிகாத் செய்து தற்கொலை செய்துகொண்டால், அந்த பையனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா என்று கேட்டேன். யாரும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று இந்த பிரச்னையை எடுத்து பேசும் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார்
இந்த குழந்தைகளுக்கு போர்முறை ஏதும் சொல்லித்தராமல் வெறுமே தற்கொலை குண்டு ஜாக்கெட்டை போடமட்டும் சொல்லித்தருகிறார்கள் என்று குறைபட்டுக்கொள்கிறார் இவர்.
நன்றி டெய்லி டைம்ஸ் பாகிஸ்தான்
Jihadis luring schoolchildren: Parents enroll children outside Dir
By Zahid Jan
DIR: Some parents have started enrolling their children in schools outside Dir district to keep them away from people who are “luring” their kids towards jihad, sources told Daily Times on Saturday.
“A man whose son was taken away from school and later found with a jihadi organisation has enrolled his kid in a school in another district,” the source close to the parent, asking not to be named for fear of reprisal, told Daily Times.
The father was quoted as saying that he was taking his son hundreds of miles away from the influence of jihadi organisations. Hashim Hussain, opposition leader in the Dir District Assembly, took up the issue on the floor of the house a few days ago, demanding the district administration stop jihadi organisations from ruining the children’s future.
“I asked the assembly members if participation in jihad at such an early age guarantees a place in paradise ... no one responded to my question,” he said. Ten schoolchildren have been reported “missing” from a school in the district and local policemen said they have started an investigation into the incidents. Hussain said the children were not given military training for jihad. The children are only given a suicide jacket to blow themselves up in public places, he said.
No comments:
Post a Comment