முஸ்லீம் பெண்கள் சரியாக இஸ்லாமிய உடை உடுத்தாமல் டிவியில் தோன்றினால், அவர்களது தலை துண்டிக்கப்படும் என்று இஸ்லாமிய தீவிரவாத குழு அறிவித்திருக்கிறது.
காஜா பகுதியில் ஏற்கெனவே இண்டர்நெட் மையங்களையும் மியூஸிக் கடைகளையும் தாக்கிவரும் ஸ்வார்ட்ஸ் ஆப் டுரூத் என்ற அமைப்பு இந்த எச்சரிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
Female TV broadcasters threatened
Associated Press
Sunday, June 3, 2007 (Gaza City)
A Muslim extremist group threatened to behead female TV broadcasters if they don't don strict Islamic dress, leaving the women terrified and marking a further downward spiral in Gaza's anarchy.
The threat to ''cut throats from vein to vein'' was delivered by the Swords of Truth, a fanatical group that has previously claimed responsibility for bombing Internet cafes and music shops.
The new threat was the first time the organization targeted a specific group of people, and adds to
a growing climate of extremism, fear and suspicion in Gaza.
In many parts of the Muslim world, religious conservative policies keep women out of TV nchoring positions or only let them take the jobs if they wear headscarves. But in some countries scarves are uncommon, like Lebanon and Jordan, and Egypt even keeps newscasters who wear them off its TV stations.
The influence of Islamic groups in the Gaza Strip has grown over the past three decades, especially as poverty rose since fighting with Israel began in 2000.
Now, it is more common to see women with their faces covered with veils than to see women without their hair covered.
இவர்கள் வன்முறை வழியை விட்டு அமைதி வழியை பின்பற்ற நாமும் முயற்சி எடுக்க வேண்டும்
1 comment:
மத்திய கிழக்கு பிரதேச தொலைக்காட்சிகளில் பெண்கள் ஏற்கனவே ஹிஜப் அணிந்துதான் பெரும்பாலும் வருகிறார்கள். குறைந்தது தலைக்கச்சை நிச்சயமாக இருக்கும்.
இதில் இந்த மடையர்களுக்கு என்ன தேவை என்பது புரியவில்லை. முகத்தையும் மூடிக்கொண்டு வரவேண்டுமா, தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க.
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். இம் மதத்தில் யாருக்கும் வற்புறுத்தல் இல்லை என்ற குரான் வரிகள் எப்போதும் பொய்யாக காட்டப்படும். ஆனால், நடைமுறையில் வெளிப்படுத்தப்படும் கோட்பாடுகள் பயங்கரமாய் இருக்கின்றன.
மேலும், இந்த செய்தி வரும் போது இதே பாலஸ்தீனத்தில் பிபிசி நிருபர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Post a Comment