கம்யூனிஸ்த்தால் கொல்லப்பட்டவர்கள் 100 மில்லியன் மட்டும்
கம்யூனிஸ பொய் பரப்புரைகளில் மதி இழந்து "இதோ பொன்னுலகம்" என்று காட்டும் அசுரர்களை பார்த்து ஏமாற வேண்டாம்
ரசியா சீனா கம்போடியா வியத்நாம் என்று பரவிய நோய்க்கும் இரையான அப்பாவிகளின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல்.
"one death is a tragedy.. million deaths .. a statistics"
ஸ்டாலின்.
இந்த ஸ்டாலினை தோழர் ஸ்டாலின் என்று சொல்பவர்களுக்கு எத்தனை ரத்த பசி இருக்கும்?
No comments:
Post a Comment