Friday, June 01, 2007

நபிகள் நாயகம் முகம்மது அவர்களை அவமரியாதையாக பேசியதற்காக யூனுஸ் மாஸி என்ற பாகிஸ்தானிய கிறிஸ்துவருக்கு பாகிஸ்தானிய நீதிமன்றம் மரணதண்டனை

நபிகள் நாயகம் முகம்மது அவர்களை அவமரியாதையாக பேசியதற்காக யூனுஸ் மாஸி என்ற பாகிஸ்தானிய கிறிஸ்துவருக்கு பாகிஸ்தானிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

அவருக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வீடியோ லிங்க் மூலம் கோர்ட்டில் ஆஜரானார்.

சாதாரண பொதுமக்களே பிடிக்காதவரை மாட்டிவிட, இவ்வாறு நபிகள் நாயகத்தை அவமரியாதையாக பேசினார் என்று போலீஸில் புகார் கொடுத்துவிடுவார்கள் என்று செய்தி கூறுகிறது.

நன்றி இந்தியன் முஸ்லீம்ஸ். இன்போ

Pakistani Christian sentenced to death over blasphemy charges
Posted May 31st, 2007 by TariqueMuslim World News By DPA


Islamabad : A Pakistan court has sentenced a Christian to death on blasphemy charges in a video trial in the central city of Lahore, media reported Thursday.

Police registered a case against Younis Masih in September 2005, two days after he allegedly made derogatory remarks about the Prophet Mohammed, the Daily Times newspaper said.

Masih was also fined 100,000 rupees (about 1,600 US dollars) in the judgement Wednesday after a trial in which he was only seen via video link, owing to death threats issued by Islamic extremists.

Defence attorney Pervez Chaudhry, who also received similar warnings, said the verdict would be challenged in a higher court.

Human rights groups have strongly criticized Pakistan's blasphemy laws as these have been misused by Islamic fundamentalists to persecute religious minorities.

Ordinary citizens have also publicly accused rivals of blasphemy to settle personal scores.

Generally, death sentences for the crime are commuted to a long period of incarceration.

2 comments:

Anonymous said...

எழில்,

உங்கள் பதிவுகள் அருமை. அதை ஏன் தமிழில் மொழிபெயர்த்தும் போடக்கூடாது? பலருக்கு பயனாய் இருக்குமே! ஆங்கிலத்துக்கு லிங்க் மட்டும் கொடுத்தால் போதாதா? ஏதோ தோன்றியது சொன்னேன், மற்றபடி மேலும் எழுதிக்கொண்டிருங்கள்.

Anonymous said...

மனதின் எண்ணங்களுக்காகவும், நம்பிக்கைக்காகவும் கொலை செய்யும் ஒரே கோட்பாடு இஸ்லாம்.

வெட்கக்கேடு!!

இனிமேல் என்னிடம் யாராவது "there is no compulson in Islam" என்று உதார் விட்டால் அவர்களுக்கு இருக்கு வேட்டு!

பாகிஸ்தான் இன்னொரு பரிதாப நாடு. குரானில் சொல்லப்பட்ட நரகம் இதுதான் என்று நினைக்கிறேன் :-))