13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,
And when the LORD thy God hath delivered it into thine hands, thou shalt smite every male thereof with the edge of the sword:
14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.
But the women, and the little ones, and the cattle, and all that is in the city, even all the spoil thereof, shalt thou take unto thyself; and thou shalt eat the spoil of thine enemies, which the LORD thy God hath given thee.
15. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
Thus shalt thou do unto all the cities which are very far off from thee, which are not of the cities of these nations.
பழங்குடி யூதர்களின் மதப்புத்தகங்களை நம்பும் தமிழ் கிறிஸ்துவர்களே, சிந்தித்து பாருங்கள்.
இந்த பேயையா துதிக்கிறீர்கள்?
9 comments:
:-((
இவற்றை சுவற்றில் எழுதி வைக்கலாமே?
எழுதிவைக்கட்ட்டும். இதுதானே பைபிளில் உள்ளது?
தேவையான பதிவு
நன்றி ரகமி
கிறிஸ்துவத்தை பற்றி பாஸிடிவாக கருதிக்கொண்டிருக்கும் இந்துக்களின் கண்களை திறக்கிறீர்கள்.
அது நல்லதா கெட்டதா தெரியவில்லை.
கிறிஸ்டின்னு இந்த பக்கம் வந்தா அந்த பக்கம் ஓடிடணும் போல இருக்கு..
துஷ்டரை கண்டால் தூர விலகு..
கருத்துக்களுக்கு நன்றி
ஆஹா..
உலகெங்கும் கிறிஸ்துவர்கள் ஆடிய பேயாட்டம் இதனால்தானா?
என்ன போதிக்கப்படுகிறதோ அதுதான் நடக்கும்.
கிறிஸ்துவர்களின் வரலாறு ரத்த கறை படிந்தது.
Post a Comment