Thursday, August 28, 2008

ஏசு தோசை - தமிழ் கிறிஸ்துவர்களுக்கு நல்ல வாய்ப்பு

உங்கள் தோசையில் ஏசு வரவேண்டுமா... உடனே வாங்குங்கள் ஏசு தோசைக்கல்.

http://jesuspan.com/

இந்த தோசைக்கல் வாங்கி அதில் தோசை போட்டு எடுத்தால், தலைமுடி நீளமான தாடி மீசை சிரைக்காத ஒரு உருவம் உங்கள் தோசையில் வரும்.

அதனை ஏசு என்று நம்பி சாப்பிடலாம்.

1 comment:

Anonymous said...

ஹா ஹஹா