Friday, August 22, 2008

அப்ஸலுக்கு அடுத்த மகாத்மா: அ.மார்க்ஸ், மனுஷ்யபுத்திரன் கோசுகுமாரன் இதர அறிவுஜீவிகளுக்கு முன்னோடி அறிவிப்பு

ஏற்கெனவே முகம்மது அப்ஸல் ஒரு மகாத்மா என்று அமார்க்ஸ், மனுஷ்யபுத்திரன், கோ சுகுமாரன் போன்ற அரிவுஜீவிகள் அறிவித்துள்ளனர். பின்னர் மதனி மகாத்மா மதானி ஆனார்.

தற்போது முகம்மது அப்ஸலோடு போட்டிபோட்டு மகாத்மா ஆவதற்கு இந்தியாவெங்கும் குண்டுவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள முப்டி அபு பஷீரும் விண்ணப்பித்துள்ளார் என்று தெரிகிறது.

இவரை விடுதலை செய்யவேண்டும் என்று ஷாஹி இமாம் மௌலானா அஹ்மது புகாரி, சமாஜ்வாதி தலைவர் அபு அஸின் ஆஜ்மி, (சபனா ஆஜ்மிக்கு உறவா என்றுதெரியவில்லை) ஆகியோர் உரத்த குரலெடுத்து முழங்கியுள்ளனர்.

வெகுவிரைவில் அ மார்க்ஸ், மனுஷ்யபுத்திரன், கோசுகுமாரன் இவனுக்காகவும் ஊர்வலம் போவார்கள் என்று கருதுகிறேன்.


(மகாத்மா பஷீர்)


Muslim clerics come out in Bashar's defence
Indo-Asian News Service
Friday, August 22, 2008, (Azamgarh, Uttar Pradesh)


Prominent Islamic clerics led by the Shahi Imam of Delhi's Jama Masjid, Maulana Ahmed Bukhari, on Thursday came out in support of madrassa teacher Mufti Abu Bashar, arrested for his alleged involvement in last month's serial bombings in Ahmedabad, and demanded the government stop "undue harassment of Muslims".

Joined by Samajwadi Party leader Abu Asim Azmi, MP from Mumbai, Bukhari virtually sounded a bugle of revolt against what he termed the "anti-Muslim" policies of the Indian investigating agencies.

Azmi hails from a village that adjoins Bashar's native village Bina Para in Sarai Meer ara of Azamgarh district.

The protest rally on the Lucknow-Azamgarh highway drew at least 5,000-7,000 people, who kept the road blocked for hours while raising anti-police and anti-government slogans. The crowds cheered the speakers when they openly flayed the government and the police.

While both Azmi and Bukhari termed the police action as "biased", Bukhari went to the extent of issuing a warning, "If the government does not take early measures to bring an end to undue harassment of Muslims who are indiscriminately labeled as terrorists, this country is in for another partition; So let us be prepared for nation wide riots and violence."

He said, "All this talk about creation of Indian Mujahideen needs to be probed; I would not be surprised if such an organization has been floated by fundamentalist bodies like the RSS (Rashtriya Swayamsevak Sangh) or VHP (Vishwa Hindu Parishad) with the sole intention of defaming Muslims."

Azmi said: "I am not giving any clean chit to anyone, but the manner adopted by the investigating agencies speaks of a blatant bias and a predetermined approach."

He felt, "an appropriate way to deal with the situation would be to constitute a high level committee comprising secular minded judicial luminaries like Justice Sachar, Justice Krishna Iyer and Justice AA Ahmadi. It could even have representatives of Hindu organizations like RSS and VHP. Let them question the arrested young Muslim boys and if the committee is convinced that they are actually involved in terrorism, let them be hanged."

However, in the same vein he went on to add a word of caution, "but what the investigating agencies are doing today is grossly unfair; they were all declared as terrorists well before any trial and this is what needs to be stopped."

7 comments:

Anonymous said...

நிச்சயம் நடக்கும்.

Anonymous said...

மனுஷ்ய புத்திரன் ஏற்கெனவே தலையங்கம் எழுத ஆரம்பித்திருப்பார்.

அதுதான் இங்கே தீர்ப்பாகவேசொல்லிவிட்டார்களே?

ஆர்.எஸ்.எஸ்தான் இந்தியன் முஜாஹிதீனை உருவாக்கியுள்ளது என்று..

அடேங்கப்பா..

இப்படி கூசாமல் பேச கத்துக்கணும்பா.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

காங்கிரஸ். கமுனிஸ்டு எல்லாம் இந்த கும்பலில் சேர ஆரம்பிக்கும்...

Anonymous said...

நான் அரிவுஜீவியாக முயற்சி செய்கிறேன்..

வாழ்க மகாத்மா மதானி
வாழ்க மகாத்மா அப்ஸல்
வாழ்க மகாத்மா பசீர்

ஒழிக ஒரிஜினல் மகாத்மா

- சரியா?

Anonymous said...

பஷீர் முகத்தில் மகாத்மாகளை ஓடுகிறதே!

Anonymous said...

ஏன் அசுரன், ஜமாலன் போன்ற இணைய அரிவுஜீவிகளை விட்டுவிட்டீர்கள்?