Monday, August 18, 2008

1980களில் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரி பதவி நீக்கம்

முதலாம் நூற்றாண்டில் இறந்துபோன ஒருவர் திரும்பி வருவார் என்று 2000 வருடங்களாக காத்திருப்பவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என்று அழைத்துக்கொள்வது தெரிந்ததே.

அவர்களின் பூஜாரிகள் சிறுவர்களை கற்பழிப்பதில் பெயர் பெற்றவர்கள். சமீபத்தில் அரசாங்கங்கள் இந்த பூஜாரிகளை கைது செய்துவருகின்றன.

1980களில் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்த நியூயார்க் அல்பனி நகரை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Albany diocese defrocks priest accused of molesting boys in the 1980s
Associated Press - August 17, 2008 3:05 AM ET


ALBANY, N.Y. (AP) - A 60-year-old priest accused of sexually abusing boys in the mid-1980s has been defrocked by officials of the Albany Roman Catholic Diocese.

In January, the Reverend Gary Mercure was suspended from ministry and had been at two parishes in Troy.

The permanent removal, which was being announced this weekend at masses in communities where Mercure was a priest, indicated a diocesan review committee found "reasonable grounds" to support an allegation of abuse.

Officials say the diocese investigated an incident relating to "misconduct with a minor" at St. Teresa of Avila parish in Albany in the mid-1980s. Mercure was ordained in 1975.

Mark Lyman, the Capital Region director of the Survivors Network for those Abused by Priests, told the Albany Times Union that he is in contact with 13 people who say they were abused by Mercure.

Copyright 2008 The Associated Press. All rights reserved. This material may not be published, broadcast, rewritten or redistributed.

1 comment:

Anonymous said...

அவ்வளவுதான் தண்டனையா?