நபி முகமது சொர்க்கத்துக்கு குதிரையில் ஏறி போனதை இரண்டு வருடங்களாக பெரிய அளவில் (ஈரானின் சிறு ஓவியங்கள் பாணியில்) வரைந்துள்ளவர் ரேஜா நஸாபி அஸல் என்பவர்.
இதற்காக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சியா சுன்னி கலவரம் ஏதேனும் நடக்குமா என்று தெரியவில்லை.

Iran Unveils Prophet Mohammad Painting
TEHRAN (FNA)- The Iranian city of Zanjan has unveiled the largest miniature painting, which portrays the Prophet Mohammad's (PBUH) ascent to heaven.
According to a press tv report, it took two years for the artist, Reza Najafi-Asl, to create the painting in the style of Iran's master miniaturist Mahmoud Farshchian.
The 32-year-old artist has used 70 acrylic colors to depict Prophet Mohammad (PBUH) sitting on a horse and three angels whirling around him.
Masoumeh Heidari has adorned the margin of the painting with illuminations, inspired by the work of the late illuminist, Haj Mirza Emami.
1 comment:
நல்ல செய்தி!
Post a Comment