ஆகவே இந்த இருவருக்குள்ளும் நல்லிணக்கம் கொண்டுவருவதற்காக எப்படி குரானும் பைபிளும் பல விஷயங்களில் ஒத்துப்போகின்றன என்று காட்டி மத நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்ற சிறு முயற்சியே இது.
முதலாவது ஒரு பெண்ணின் மதிப்பு என்ன?
பைபிள் - லேவியாகமம் 27
1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
And the LORD spake unto Moses, saying,
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
Speak unto the children of Israel, and say unto them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD by thy estimation.
3. இருபது வயதுமுதல் அறுபது வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
And thy estimation shall be of the male from twenty years old even unto sixty years old, even thy estimation shall be fifty shekels of silver, after the shekel of the sanctuary.
4. பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
And if it be a female, then thy estimation shall be thirty shekels.
5. ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையை பத்துச்சேக்கலாகவும்,
And if it be from five years old even unto twenty years old, then thy estimation shall be of the male twenty shekels, and for the female ten shekels.
6. ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
And if it be from a month old even unto five years old, then thy estimation shall be of the male five shekels of silver, and for the female thy estimation shall be three shekels of silver.
7. அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
And if it be from sixty years old and above; if it be a male, then thy estimation shall be fifteen shekels, and for the female ten shekels.
ஆகவே, பைபிளின் கர்த்தரின் படி ஒரு பெண்ணின் மதிப்பு ஆணின் மதிப்பில் சுமார் பாதிதான்.
சரி குரானை பார்க்கலாம்.
Allah chargeth you concerning (the provision for) your children: to the male the equivalent of the portion of two females, and if there be women more than two, then theirs is two-thirds of the inheritance, and if there be one (only) then the half. -- Quran 4:11
4:11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்¢ பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்¢ இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்)¢ இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்¢ உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்¢ ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்¢ நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான
And call two witness from among your men, two witnesses. And if two men be not at hand, then a man and two women.
தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்¢ ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்¢
பைபிளும் குரானும் ஒரு பெண்ணின் மதிப்பு ஒரு ஆணின் மதிப்பில் பாதிதான் என்று கூறுகின்றன.
அப்படியிருக்கும்போது இவ்வாறு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் அடித்துக்கொள்வது எதற்காக?
இரண்டு பேரும் சேர்ந்து இந்துக்களை இதுவரை மொத்தி வந்ததை தொடர்ந்து செய்யுங்கள்.
4 comments:
ஹா ஹா ஹா சூப்பர்..
உங்கள் நல்லிணக்க முயற்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை இல்லை. இவைகள் இரண்டும் கடந்த 1000 வருடங்களுக்கு மேல் ஒன்றோடு ஒன்று போரிட்டு ஏராளமான மக்களை கொலை செய்திருக்கின்றன.
அனானி,
இவ்வளவுகாலம் அடித்துக்கொண்டிருந்தால் இன்னமும் அடித்துகொண்டிருக்க வேண்டுமா?
அதற்குதான் வேறொரு பொது எனிமி இருக்கிறேனே?
பைபிளிலும் குரானிலும் பெண்ணின் மதிப்பு ஆணின் மதிப்பில் பாதி என்று கூறுகிறது.
முஸ்லீம்கள் பெண்களை மதிப்பதில்லை என்று தீவிரவாத கிறிஸ்துவர்கள் குறை கூற என்ன அருகதை உள்ளது?
Post a Comment