Friday, August 15, 2008

கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் மோதலில் நாகாலாந்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 60 பேர் பலி

கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் மோதலில் நாகாலாந்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 60 பேர் பலியாகியுள்ளனர்.

கிறிஸ்துவ பயங்கரவாதத்தை விட்டு நாகா மக்கள் வெளியேறி எல்லா நலமும் பெற்று வாழ பிரார்த்திப்போம்.

Factional clashes take toll on N-E business hub
10 Aug, 2008, 0002 hrs IST, IANS



DIMAPUR-NAGALAND: With continuing clashes between secessionist groups and fresh taxes, both legal and illegal, plus the added weight of taxes and extortions, business establishments in this commercial hub of northeastern India are being squeezed dry. The closely packed Hongkong Market, which earlier used to attract shoppers and traders not only from all over Nagaland but also from Assam, Manipur and Arunachal Pradesh, now wears a desolate look. Customers are scared to venture out.

Hongkong Market alone used to attract over 15 percent of all shoppers Nagaland. But now, shopkeepers in Hongkong Market say that sales have fallen 30-40 percent due to the volatile situation in the state, particularly in Dimapur. With business prospects looking bleak, some Tibetan traders have already left town. There used to be over 100 Tibetan families living and doing business in Dimapur.

The number has come down to about 60. S Dorjee, president, Tibetan Association Hongkong Market, agreed that some families have left Dimapur. However, he said the reason was “heavy market competition and slowing down of business” rather than the security situation, extortion or intimidation.
'
“People feel Hongkong Market belongs to Tibetans, but we are actually a minority here. There is stiff market competition here now and business has become bleak. So, some traders have left for greener pastures,” he said.
But shopkeepers say three to four underground secessionist groups are collecting “taxes” from business establishments in Dimapur, though collections in the form of donations to various unions or associations have gone down due to strict checks by the district administration and student bodies.

The overall security situation has deteriorated due to the fighting between various secessionist groups. The official death toll in clashes between various National Socialist Council of Nagaland (NSCN) factions in the last six months has crossed 70. This includes one Nagaland Armed Police constable and seven civilians

3 comments:

Anonymous said...

உங்கள் தலைப்பு 60 பேர் என்று சொல்கிறது.
செய்தி 70 பேர் என்று சொல்கிறது.

எழில் said...

அன்புள்ள பெஞ்சமின், அனானி

இந்த பக்கத்தில் முழு செய்தியையும் போடுகிறேன். அது தவிர அந்த செய்தி தொடர்பான மற்ற செய்திகளும் படிக்கிறேன்.

இங்கே அனைத்து சொற்களுக்கும் ஆதாரம் இருக்கவேண்டும் எனப்தற்காகத்தான் எந்த இடத்திலிருந்து போடுகிறேன் என்பதையும் இங்கே குறிக்கிறேன்.

நீங்களே போய் பரிசோதித்து பார்த்துக்கொள்ளலாம்.

-
இங்கே அனானியாக ஏன் எழுதுகிறார்கள் என்பதற்கு காரணம் நானே.

இங்கே பலர் எழுத வந்தபோது, சொந்த பெயரில் கமெண்ட் எழுதாதீர்கள் என்று நானே இங்கு குறிப்பிட்டேன்.

எழுதினால் அனானியாக எழுதுங்கள், ஏனெனில் இஸ்லாமிய பயங்கரவாதிகளாலும் கிறிஸ்துவ பயங்கரவாதிகளாலும் தொந்தரவுக்கு உள்ளாவீர்கள் என்று எச்சரித்ததும் நானே.

இங்கே யாரேனும் சொந்தபெயரில் எழுதி அதனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளாலோ அல்லது கிறிஸ்துவ பயங்கரவாதிகளாலோ அடித்து துன்புறுத்தப்பட்டாலோ மற்ற தீய விளைவுகளை சந்தித்தாலோ அவைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.

எழில் said...

அன்புள்ள அனானி
நீங்கள் சொல்வது உண்மையே
திருத்துகிறேன்.