ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பினர் அஷ் ஷர்க் இல் அஸ்வத் என்னும் அரபிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் முஸ்லீம்கள் புளுகுவதற்கு குரான் அனுமதித்துள்ளதால்தான் நாங்கள் புளுகுகிறோம் என்று கூறியுள்ளனர்.
அப்பாஸின் கட்சியினரிடமிருந்து தப்பிப்பதற்காக ஹமாஸ் போராளிகள் புளுகுவதை நியாயப்படுத்த இவ்வாறு ஹமாஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு புளுகுவது இஸ்லாமிய தக்கியா என்று அனுமதிக்கப்பட்ட்டுள்ளது.
Hamas: We’re Allowed to Lie
(IsraelNN.com) Hamas leaders spoke to the Arabic language Ash-Sharq il-Awsat newspaper recently and explained that as Muslims, they are allowed to lie. In an interview printed on Thursday, senior Hamas terrorists explained, “A Muslim is permitted to say things that oppose his beliefs in order to prevent damages or to be saved from death.”
This approach, known in Arabic as “taqiyya,” was behind several Hamas leaders’ recent public expression of support for Palestinian Authority Chairman Mahmoud Abbas, they explained. Senior Hamas terrorists in Samaria, who were recently released from jail, publicly expressed disapproval with the Hamas takeover of Gaza and said they supported the PA forces. The sources quoted in Ash-Sharq il-Awsat explained that the Samarian terrorists’ announcement was not a sign of dissent within Hamas ranks, but rather a permitted use of “taqiyya” to deceive Abbas and avoid prison sentences.
3 comments:
தெரிந்ததுதானே
என்ன புதுசு?
haa haa
இணையத்தில் நல்லடியார் இன்னபிற ஆட்கள் எழுதுவதை பார்த்தாலெ தெரிகிறதே..
Post a Comment