இயேசு கிறிஸ்து பிறந்ததாக கூறப்படும் பெத்லஹேமுக்கு கிறிஸ்துவர்கள் போவதற்கு இந்திய அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமாம்.
ஹஜ் யாத்திரை போவதற்கு முஸ்லீம்களுக்கு இந்திய அரசாங்கம் பணம் கொடுப்பது போல எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
இந்த மாதிரி வேலைகளுக்கு கிறிஸ்துவர்களிடமிருந்து மட்டும் வரி வசூலித்து போகவேண்டியதுதானே? அதற்கு எதற்கு இந்துக்களின் வரிப்பணம்?
Christians’ plea to YSR
Special Correspondent
HYDERABAD: The National Congress of India Christians (NCIC) and Andhra Pradesh United Christian Association (APUCA) have urged the Government to implement the subsidy on travel to Israel with immediate effect.
Lent days
In a statement issued here on Tuesday, NCIC president C.A. Daniel Adams and APUCA chief S. Devasahayam wanted the Government to extend the facility with immediate effect as Christians were observing Lent days till March 23 (to be celebrated as Easter).
They said many Christians wish to visit Bethlehem (Israel), the birth place of Jesus Christ before Good Friday (March 21).
4 comments:
நீங்களாவது கேட்கிறீர்களே?
aduthu ovoru maanilathu kaarargalum, jaadhikaarargalum, kadaiseela.. ovoru theru-la irukuravungalum indha logic paesa aarambicha.. idhu India-nu oru naadu.. unity in diversity.. ipdi solikiradhu.. vetti vilambaram..
Yelagiri Samuvel has decided to give Hindu's tax money to the christians to visit Jerusalem.
சந்திரனுக்கு போவதுதான் எனது மதம் கூறுகிறது என்று சொல்லி ஒரு மதத்தை உருவாக்கலாம் என்று இருக்கிறேன்.
என் மதத்திலுள்ளவர்கள் சந்திரனுக்கு போக காசு கொடுக்குமா இந்திய அரசு?
Post a Comment