சிபிஎம் தொண்டரான ஜிஜேஷ் என்பவர் தல்லசேரியில் கொல்லப்பட்டார். உடனே கம்யூனிஸ்டு அரசு ஆர்.எஸ்.எஸ் ஆட்களே இந்த கொலையை செய்தவர்கள் என்று அறிக்கை விட்டு பல ஆர். எஸ் எஸ் தொண்டர்களை போலிஸ் வைத்து கைது செய்தனர்.
தற்போது கேரளா டி.ஐ.ஜி இந்த கொலையை செய்தது கோவையில் குண்டு வைத்ததற்காக கைது செய்யபப்ட்டு சிறையில் இருந்து பிறகு கலைஞர் ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மதானியின் என்.டி.எப் கட்சி ஆட்கள் என்று உண்மையை உரத்து கூறியுள்ளார்.
NDF behind CPI(M) activist murder : DIG
06/02/2008 03:49:51 HK
KANNUR: DIG of Kerala Police confirmed the hand of NDF terrorists behind the murder of CPI(M) activist Jijesh last week at Thallassery. Senior police officials in Kannur had already disclosed that the RSS and BJP had no role in the murder of Jijesh and that it was the handiwork of NDF fundamentalists.
BJP state president P K Krishnadas has said that Home Minister Kodiyeri Balakrishnan and the Kannur district secretary of the CPM, P Sasi should make a public apology to the people for placing the RSS on the dock in the murder of their party worker Jijesh, in the wake of the revelation made by the DIG that it was the NDF behind the murder.
It has now become a common practice to blame Hindu organisations for any murder or crime committed by Communist criminals and NDF Terrorists. This dirty game to tarnish the image of Sangh Pariwar will act back as a catalyst for the resurgence of Hindutva. Thumping Support Sangh receives from Hindus in Communist forts are pointing towards this fact.
2 comments:
கொஞ்ச நாள் கழித்துத்தான் உண்மைகளே தெரிய வருகின்றன
கம்னீஸ்டுகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளும் வாயே திறக்க மாட்டான்களே!
Post a Comment