Wednesday, February 13, 2008

பயங்கரவாதி அபு அஸிம் ஆஜ்மி விடுதலை

ராஜ் தாக்கரே என்ற மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை சேர்ந்த தலைவர், மஹாராஷ்டிராவில் இருந்தால், மஹாராஷ்டிரர்களை மதியுங்கள் என்று அறிக்கை விட்டதற்கு, பதிலாக அபு அஸிம் ஆஜ்மி என்ற சமாஜ்வாதி தலைவர் "20000 பேர்களை உத்தரபிரதேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து எல்லோர் கையிலும் தடிகளை வினியோகம் செய்து ரத்த ஆறை ஓட்டுவோம்" என்று பேசினார்.

இதனால் மஹாராஷ்டிரா எங்கும் உத்தரபிரதேச மக்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. காங்கிரஸ் அரசு ராஜ் தாக்கரேயையும், அபு அஸிம் ஆஜ்மியை யும் கைது செய்து இரண்டு மணி நேரத்தில் அபு அஸிம் ஆஜ்மியை விடுதலை செய்துள்ளது.


Azmi gets bail
Wednesday, 13 February , 2008, 17:36


Mumbai: Samajwadi Party leader Abu Asim Azmi was Wednesday given bail by a Mumbai court, soon after his arrest on charges of stirring up trouble between ethnic groups.



The state president of the Samajwadi Party was granted bail on a sum of Rs.10,000 by the Bhoiwada metropolitan magistrate in south Mumbai.

Azmi was arrested along with Maharashtra Navnirman Sena (MNS) chief Raj Thackeray. While Thackeray was taken into custody from his residence at Shivaji Park, Dadar at central Mumbai, Azmi was arrested from his home at Colaba, south Mumbai.

Both Thackeray, nephew of Shiv Sena chief Bal Thackeray, and Azmi have been booked under non-bailable sections for promoting enmity amongst ethnic groups by using invectives and provocative language over the presence of north Indians in Mumbai.

As the arrests became public, trouble spread across the state with police in Nashik confirming that stones were pelted and shops belonging to migrants were forcibly closed down by MNS workers.

2 comments:

Anonymous said...

// அபு அஸிம் ஆஜ்மி என்ற சமாஜ்வாதி தலைவர் "20000 பேர்களை உத்தரபிரதேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து எல்லோர் கையிலும் தடிகளை வினியோகம் செய்து ரத்த ஆறை ஓட்டுவோம்" என்று பேசினார்.
//

Atappaavi!

Azmi is a real terrorist!

Anonymous said...

is this guy of the same caste as shabna azmi?