இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் ஒரு தெருவில் இந்து கோவில் தேர் போகக்கூடாதாம்.
இனி எந்த ஒரு கிறிஸ்துவ தேரோ ஊர்வலமோ, அல்லது முஸ்லீம் தேரோ ஊர்வலமோ போக விட்டால், இந்துக்களுக்கு சொரணை இல்லை என்றுதான் அர்த்தம்.
இந்துக்களின் சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கும் வரைக்கும், பலவீனம் அல்ல அது என்று தெரிய வைக்க வேண்டாமா?
--
கோவில் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
நாகர்கோவில், ஜூன் 6: நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் முத்தாரம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் சாமி ஊர்வலம் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மாலை இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே சிலர் சாமி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் சாமி ஊர்வலம் செல்லாமல் இருக்க போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
பெண்கள், குழந்தைகளும் இதில் சிக்கி காயம் அடைந்தனர். பலரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.கல்வீச்சில் இன்ஸ் பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சத்யராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிள்ளையார்புரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.dinakaran.com/daily/2008/june/06/high3.asp
3 comments:
கோவில்களை சுற்றி இருக்கும் தெருக்களில் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் வீடுகள் வாங்க அரசாங்க தடை விதிக்க வேண்டும்.
இவர்கள் தெருக்களில் கோவில் தேர் வரக்கூடாது என்றால், அந்த தெருக்களில் இவர்கள் வீடுகள் வாங்குவது எப்படி சரியானதாகும்?
இப்போது இருக்கும் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் காலி செய்யப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.
கருத்துக்கு நன்றி
அதுவும் கிறிஸ்துவ முஸ்லீம் ஊர்வலங்களின் போது இந்து பெண்களை அவமானப்படுத்துவதும், இந்து கோவில்கள் மீது கல்லெறிவதும் தாங்க முடியாது.
இந்த கிராக்குகளுக்கு திக கிராக்குகளும் ஆதரவளிக்கும்.
Post a Comment