Wednesday, June 18, 2008

பால்தக்கரேயின் இந்து தற்கொலைபடை உளறலுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

சிவசேனா தலைவர் பால் தாக்கரே, இஸ்லாமிய பயங்க்ரவாதத்தை ஒடுக்க, இந்து தற்கொலைப்படையை உருவாக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

இதனை வன்மையாக பாஜக கண்டித்துள்ளது. பொறுப்பில்லாத பேச்சு என்று கண்டித்த பாஜக மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, இஸ்லாமிய பயங்க்ரவாதத்தை சட்டபூர்வமாகவே ஒடுக்க வேண்டும். ஜன்நாயக ரீதியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும் என்று பாஜக கூறியுள்ளது.


Bal Thackeray wants "Hindu suicide squads"

Mumbai/New Delhi, June 18 (PTI) In controversial remarks, Shiv Sena supremo Bal Thackeray today advocated the creation of "Hindu suicide squads" to fight the scourge of "Islamic terrorism." The remarks immediately drew sharp condemnation from ally BJP which said Thackeray must behave responsibly. The CPI too reacted angrily saying Thackeray should not attempt to instigate communal strife.
In a controversial editorial in the Sena's mouthpiece 'Saamna', Thackeray said "The threat of Islamic terror in India is rising. It is time to counter the same with Hindu terror. Hindu suicide squads should be readied to ensure existence of Hindu society and to protect the nation." Thackeray went on to say that "the Hindus were safe during the Moghul invasion only because the Maratha warrior Shivaji had the courage to raise his swords against them".

The Shiv Sena leader's comments came in the backdrop of the 'Hindu bomb' allegedly planted by members of Hindu right wing activists in Thane's Gadkari auditorium in which seven persons were injured.

"It was heartening to know that it was the supporters of Hindutva who had exploded the bomb in the theatre. But it was sad to know that it was planted to hurt the Hindus and I am ashamed about it", Thackeray said wondering why a theatre should be attacked.

BJP Vice President Venkaiah Naidu said that people can't take law into their own hands.

"People should not take law into their hands. It is the duty of the government to counter terror," Naidu told reporters in Delhi.

Counselling Thackeray to respect the law, Naidu said BJP believes in democracy and the Constitution. "There are democratic methods to address the problem of terrorism," he added. PTI

HOME CLOSE

3 comments:

Anonymous said...

he said the right thing. don't call it as ularal.

எழில் said...

அனானி,

ஏன் உங்கள் மகனையோ மகளையோ தற்கொலைப்படையாக அனுப்பலாமே?

இவ்வாறு உளறியிருக்கும் பால் தாக்கரே தன் மகனையோ மகளையோ தற்கொலை படையாக அனுப்பலாமே?

இதெல்லாம் உளறல் இன்றி வேறென்ன?

இஸ்லாமிய பயங்கரவாதம் இந்துக்களிடையே மாபெரும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது என்பது உண்மைதான். அதனால், பால தாக்கரே இவ்வாறு பேசுகிறார் என்று புரிந்துகொள்ளக்கூடியது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

பாஜக கூறுவது சரியானது.

Anonymous said...

Right approach ezhil!

good job!