Friday, June 27, 2008

701 இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது! எங்கே? சவுதி அரேபியாவில்!!!!

இஸ்லாமை "தவறாக" புரிந்துகொண்ட 701 இஸ்லாமிய பயங்கரவாதிகளை சவுதி அரேபியா கைது செய்துள்ளது.

இவர்களில் பலர் வெளிநாட்டினராம். இதுதான் வேதனை என்பது!

சவுதி அரேபியா உலகெங்கும் வஹாபிய தீவிரவாத இஸ்லாமை பரப்புகிறது. அதுதான் உண்மையான இஸ்லாம் என்று பிரச்சாரம் செய்ய ஏஸி பஸ், ஆம்புலன்ஸ் (தமுமுக??) எல்லாம் கொடுத்து வளர்க்கிறது.

இறுதியில் அதன் தலையிலேயே கை வைத்து பார்க்கிறது சவுதி அரேபியா வளர்க்கும் பயங்கரவாத இஸ்லாம்!


Saudi Arabia arrests 700 preparing 'oil attacks'
June 26, 2008 - 6:31AM


OPEC kingpin Saudi Arabia has arrested 701 Islamists in recent months who were preparing attacks on oil industry installations, the interior ministry said on Wednesday.

Security forces "carried out several operations against followers of the deviant ideology and arrested a total of 701 people of various nationalities", said a ministry spokesman quoted by the official Spa news agency.

Of those arrested, "520 are still being held for their implication in the organisational and ideological plans of the deviant ideology".

Deviant ideology is the term used by Saudi officials to describe Al-Qaeda.

AFP

1 comment:

Unknown said...

சுத்தமா புரியலை இந்த மதத்தை பற்றி