Thursday, June 26, 2008

கோட்டயத்தில் சிபிஎம் குண்டர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: முதல்வர் அச்சு கண்டனம்

கோட்டயத்தில் சிபிஎம் குண்டர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். காரணம், அந்த பத்திரிக்கையாளர்கள் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்புக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்புக்கும் இடையே நடக்கும் மோதல்களை பத்திரிக்கையில் எழுதினார்களாம்.
இதனை முதல்வர் அச்சுதானந்தன் கண்டனம் செய்திருக்கிறார்.

கண்டனம் எதற்கு? ஆக்ஸன் எடுங்களய்யா.

பத்திரிக்கையாளர்களை தாக்கிய சிபிஎம் குண்டர்களை சிறைக்கு அனுப்புங்களய்யா. பிறகு பார்க்கலாம்.

Achuthanandan condems attack on journalists in Kottayam

Thiruvananthapuram (PTI): Kerala Chief Minister V S Achuthanandan on wednesday condemned the attack on journalists of Manorama News in Kottayam ealier in the day.

He was speaking to reporters after a cabinet meeting here.

Five staffers of Manorama News were injured after pro-CPI(M) SFI workers reportedly attacked them while they were reporting clashes between SFI and pro-Congress students wing KSU activists.

No comments: