Thursday, June 19, 2008

மருந்துவேண்டாமென்று இயேசுவை செபம் செய்ததால் சிறுவன் மரணம்

அமெரிக்காவில் ஆரிகோன் மாநிலத்தில் ஒரு கிறிஸ்துவ குடும்பம் மருந்து மாத்திரை வேண்டாம் என்று தங்களது 16 வயது மகனுக்காக ஜெபம் செய்ததால், அந்த சிறுமி மரணமடைந்தாள்.

மிகவும் சாதாரணமான மருத்துவ உதவி மூலம் பயன் பெற்றிருக்கக்கூடிய இந்த சிறுவன், ஜெபம் செய்தால், முடவர் நடப்பார், குருடர் கேட்பார் என்ற 2000 ஆண்டுக்கு முந்தைய பழங்குடி யூதர்களின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி பெற்றோர் ஜெபம் செய்ததால் இறந்துவிட்டான்.

Teen from Faith-Healing Family Dies at Home
Police Do Not Expect Criminal Charges to Be Filed in the Death
June 18, 2008


A 16-year-old boy whose family relies on faith rather than medical treatment has died after suffering from stomach pain and shortness of breath, police said.

Oregon parents chose prayer over medical attention for their 16-year-old son.Gladstone, Ore., police said the boy's relatives, members of the Followers of Christ Church, told police that he had refused medical treatment after becoming ill a week ago. Under state law, anyone over 14 has the right to refuse treatment.

The 16-year-old, Neil Beagley, suffered from an inflammation in his urethra, a tube leading from his bladder, which made him unable to urinate, Deputy State Medical Examiner Dr. Clifford Nelson told ABC News affiliate KATU-TV in Portland.

Beagley filled up with urine, and that eventually ruined his bladder, kidneys and heart, said Nelson. He called it "an absolutely horrible way to die."

The teen's condition could have been treated with the use of a catheter, however, Nelson said.

3 comments:

Anonymous said...

//மிகவும் சாதாரணமான மருத்துவ உதவி மூலம் பயன் பெற்றிருக்கக்கூடிய இந்த சிறுவன், ஜெபம் செய்தால், முடவர் நடப்பார், குருடர் கேட்பார் என்ற 2000 ஆண்டுக்கு முந்தைய பழங்குடி யூதர்களின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி பெற்றோர் ஜெபம் செய்ததால் இறந்துவிட்டான்.
/

சரியான புரிதல்.

பொய்ப்பிரச்சாரத்தை நம்பி ஜெபித்துக்கொண்டிருக்க மற்றவர்களை கூறுபவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்ததும் டிஜிஎஸ் தினகரன் மாதிரி நேரே ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொள்கிறார்கள்.

ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றுகிறோம் என்று தெரிகிறது.

ஏமாறும் தமிழர்கள் சேசுவே கர்த்தாவே என்று உளறமட்டுமே தெரிந்திருக்கிறது

Anonymous said...

யூதப்பழங்குடியினரின் கட்டுக்கதைகளை நம்பினால் கதி இதுதான்.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி