Tuesday, June 24, 2008

சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய புரட்சிப்பெண் கைது!!!

சவுதி அரேபியாவின் மிகவும் முன்னேற்றமடைந்த பெண்களுக்கு ஏராளமாக உரிமை வழங்கும் நாட்டில் பெண்கள் மிகவும் மகிழ்வுடன் பர்தாவை தானே போட்டுக்கொண்டு நிரந்தரமாக இளித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்.

தற்போது அப்படிப்பட்ட ஒரு சந்தோஷம் வேண்டாம் என்று ஒரு பெண் கார் ஓட்டி கைதாகி இருக்கிறார்.

தன் கணவன் ஒரு தூரமான இடத்தில் தனியாக மாட்டிக்கொண்டதால், அவரை கூட்டிக்கொண்டு வர தானே தனியாக காரை எடுத்து 10 கிலோ மீட்டர் ஓட்டி சாதனை செய்திருக்கிறார்.

இனி தன் மனைவி கார் ஓட்டமாட்டாள் என்று மன்னிப்பு கடிதத்தை இந்த கணவர் எழுதித்தந்ததும் இவரை வெளியே விடுவார்கள் என்று தெரிகிறது.

Police stop Saudi woman flouting driving ban
15 Jun 2008

powered by Sphere
Featured Broker sponsored link
#1 FX Broker - Shares Mag 2007 RIYADH (Reuters) - Saudi police have detained a woman for violating rules banning women from driving in the conservative Muslim country, a newspaper said on Sunday.

The woman from Buraida north of Riyadh was stopped by a police patrol after driving 10 km (6 miles) to collect her husband, al-Hayat newspaper said.

The woman's "legal guardian" -- her husband -- was required to sign a declaration that he would not allow her to drive again, it said. It was not immediately clear if she was released or would face legal action.

Saudi Arabia is the only country in the world that forbids women from driving on the basis of fatwas, or religious opinions, from clerics who say it is un-Islamic.

Saudi media has reported a number of cases over the past year where women flouted the ban, which some civil rights activists have begun lobbying the government publicly to lift.

(Reporting by Andrew Hammond)

2 comments:

Anonymous said...

பாவம்

Anonymous said...

இஸ்லாமிய தெய்வம் அல்லா சொல்வதற்கு முன்னர் பெண்கள் ஒட்டகம் ஓட்டினார்களா?

இஸ்லாமிய தெய்வம் அல்லா சொன்ன பின்னால் ஒட்டகம் ஓட்டுவது தடை செய்யப்பட்டதா?

(நபிகள் முகம்மதுவின் வாயில் வழியே அல்லா சாமி குறி சொல்லியது என்பதுதானே முஸ்லிம்களின் நம்பிக்கை? அதனால்தான் இப்படி எழுதியிருக்கிறேன்)