
புரோஹிதப் படிப்பு : சின்மயா மிஷன்
சமயப் பணியில் விருப்பம், ஆர்வம் உள்ள. வயது-கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் எந்த சாதியையும் சேர்ந்த இந்துக்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30-ஜூன், 2008.
இந்தக் கல்விப் பயிற்சிக்குப் பொருளுதவி செய்ய விரும்புபவர்களும் குறிப்பிட்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளில் வாழும் அனைத்து இந்துக்களும் இந்த திட்டத்துக்கு மனமுவந்து பொருளுதவி செய்து இந்து கல்வியை அனைத்து மக்களிடமும் பரப்ப உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தமிழ் இந்து.காம்
1 comment:
இந்தப் படிப்பில் உடனடியாக சேர சிங்கப்பூர் கோவி. கண்ணன் மற்றும் லக்கிலுக் போன்ற ஏகப்பட்டோர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதைப் படித்து விட்டு உடனடியாக புரோகிதராக ஆகி, டி.வி.எஸ். கம்பெனியின் டூவீலர் வாங்கி 'சர், சர்' என்று செல்லவும், 50 லட்சத்தில் அண்ணா நகரில் வீடு வாங்கவும் அவர்களுக்கு(ம்) ஆசையாம். அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் அவர்களது வாரிசுகளை கண்டிப்பாக அர்ச்சகர்கள் தான் ஆக்கப் போகிறார்களாம்.
Post a Comment