முஸ்லீமாக ஆகவில்லையென்றால் கொன்றுவிடுவோம் என்று பயமுறுத்திதான் இஸ்லாமை பரப்பினார்கள் என்று ஒப்புக்கொண்ட குவாய்தி இஸ்லாமிய அறிஞருக்கு சிறை தண்டனை
இஸ்லாமின் நல்ல பெயரை கெடுத்துவிட்டாராம்
Kuwaiti Liberal Convicted Of Harming Islam
Kuwaiti liberal Dr. Ahmad Al-Baghdadi has been convicted by a Bahraini court of harming Islam in public, and has been fined $370.
The conviction followed a 2006 article he published in the Bahraini daily Al-Ayyam, in which he said that Islam had spread by means of the sword.
The Muslim Brotherhood in Kuwait said that Al-Baghdadi's punishment was too lenient, and that this leniency would invite additional harm to Islam in the future.
In 2005, Al-Baghdadi received a year's suspended prison sentence, on similar charges.
Source: Alarabiya.net, June 2, 2008
3 comments:
Dear Ezhil,
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த 'வாளால்தான் இஸ்லாம் பரவியது' என்பதை சொல்லிக்கொண்டே இருப்பீர்களோ தெரியவில்லை. இதனால் இஸ்லாத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஏனென்றால் இஸ்லாத்தில் சேரும் மக்களின் எண்ணிக்கை வருஷா வருஷம் ஏறிக் கொண்டேதான் போகிறது. இவர்கள் எல்லோரும் இன்னும் வாள் கொண்டுதான் மாறுகிறார்களோ? இஸ்லாம் எதிர்பார்ப்பது அதன் கொள்கைகளில் பிடிப்பாக உள்ள மக்களையே தவிர, கூட்டத்தோடு கோயிந்தா போடும் மக்களையல்ல.
al_jabbaar@hotmail.com
திரு அல் சப்பார், நீங்களும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் மனிதர்களை கொன்று கொண்டே இருப்பீர்கள் ? இஸ்லாமில் கருத்துகள் இருக்கிறது என்றால் உலகிலேயே அதுதான் மிகப் பெரிய ஜோக். மதம் என்பது உண்மையான கடவுளை அடைவதற்கு வழி காட்ட வேண்டும். இவ்வுலகில் வாழும் மக்களிடமும் பிற உயிர்களிடமும் அன்பு செலுத்து ஊக்குவிக்க வேண்டும். கையில் ஆயுங்களை எடுத்து கொண்டு நாடு நாடாக சென்று மக்களை கொல்ல ஊக்குவிக்க கூடாது. நீங்க ரொம்பவும் தான் காமெடி பண்றீங்க.
//இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த 'வாளால்தான் இஸ்லாம் பரவியது' என்பதை சொல்லிக்கொண்டே இருப்பீர்களோ தெரியவில்லை//
கஜினி,கோரி ,தைமூர் ,பாபர் எல்லாம் அஹிம்சா வழியில் தான் இஸ்லாம் பரப்பினார்களா?
//ஏனென்றால் இஸ்லாத்தில் சேரும் மக்களின் எண்ணிக்கை வருஷா வருஷம் ஏறிக் கொண்டேதான் போகிறது//
எல்லா மதவாதிகளும் தங்களுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தரும் தவறான தகவல்கள்.
நன்றாக விசாரித்து எழுது ஜாபர்
Post a Comment