Wednesday, May 02, 2007

செய்தி: லண்டன் குண்டுவெடிப்புகளுக்காக 5 முஸ்லீம்களுக்கு தண்டனை


2005இல் லண்டன் குண்டுவெடிப்புகளில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும், அது 7/7 என்று அழைக்கப்பட்டது.

அந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய மேலும் 5 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்ததும், அங்கு பயிற்சி பெற்றதும் லண்டன் போலீஸ் துருவி அறிந்திருக்கிறது.

வழக்கு முடியும் வரைக்கும் பத்திரிக்கைகள் இதனை பேச வேண்டாம் நீதிமன்றம் என்று கேட்டுக்கொண்டதற்காக பத்திரிக்கைகளும் இதனை உலகறிய தரவில்லை.

நன்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி

1 comment:

கால்கரி சிவா said...

எல்லாம் வல்ல ஏக இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் காய்கறி நருக்கும் போது தவறுதலாக கையை வெட்டிக் கொண்டாலும் கூட, அதையும் ஒரு மத சார்பு தீவிரவாதமாக சித்தரித்து, மக்கள் மனங்களில் குரோதத்தையும் விரோதங்களையும் வளர்த்து, மக்களை பிரித்தாள கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் சங்பரிவார சாதனையாளர் சகோதரர் எழில் அவர்களே!

காவல் துறையும், ஊடகங்களும் காவிகளின் கைப்பாவையாக மாற்றப்பட்டு வருகிறதோ என்ற அச்சவுணர்வை ஏற்படுத்திவுள்ள குஜராத் போலி எண்கெளண்டர்கள் இன்று அம்பலமாகியுள்ளது. இந்த செய்திகள் தங்களின் காதுகளை எட்டவில்லையோ.

அதே குஜராத்திகள் அதிகம் நிறைந்த லண்டனில் அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்புவது அதிசயம் ஒன்றும் இல்லையே. குஜராத்தில் நடத்தியதை அங்கேயும் நடத்தியுள்ளார்கள் என்பது உங்களுக்கு புரியுமா?

அப்பாவி முஸ்லிம்கள் புண்ணியபூமியான பாகிஸ்தானுக்கு போய்வருவது பாவபூமியில் வாழும் இங்கிலாந்து காரர்களுக்கு தெரியுமா.

சுத்தமாக அறிவே இல்லாத இங்கிலாந்து வெள்ளையர்களை தந்தூரி சிக்கன் தந்து மயக்கி அப்பாவி முஸ்லிம்கள் ஏவி விடும் இந்திய மாவுகளின் (மாவு என்றால் இந்திய காபிர்)அக்கிரமங்கள் பற்றி உங்களுக்கு வஹி மூலம் டவுன்லோட் செய்ய எல்லாம் வல்ல ஏக இறைவன் துணை புரிவானாக

----------------------------------

எழில் உங்கப் பதிவில் பின்னூட்டமிட்ட நைனா என்பவரின் எழுத்தை படித்ததின் விளவு. முதல் பாராக்கள் அவருடைய பின்னூட்டத்திலிருந்து கட் அண்ட் பேஸ்ட்.

பயந்துறாதீங்க அந்த ஏக இறைவன் நாந்தான் :)