மலேசியாவில் ஒரு முஸ்லீம் வேறெந்த மதத்துக்கும் மதம் மாற முடியாது என்று சட்டம் இருக்கிறது.
இதனால், ஒரு முஸ்லீம் பெண் கிறிஸ்துவ மதத்துக்கு சென்றது சட்டப்பூர்வமானதாக இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டார்.
42 வயதான லினா ஜாய், ஒரு முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தார். அவரது பெயர் அஜ்லினா ஜெய்லானி. அவர் 26 வயதில் கிறிஸ்துவராக முடிவு செய்தார்.
அவரது அடையாள அட்டையில் மதம் இஸ்லாம் என்று இருப்பதை மதம் என்று கிறிஸ்துவத்தை போடுவதற்காக இவ்வளவு வருடங்கள் போராடி வருகிறார்.
மே 30 ஆம் தேதி அது தீர்ப்புக்கு வரும் என்று தெரிகிறது.
Wednesday decision on Lina Joy
PUTRAJAYA: The Federal Court has set next Wednesday for the delivery of its decision on the appeal of Lina Joy against the Court of Appeal’s majority ruling two years ago, that the National Registration Department was right in not allowing her application to delete the word “Islam” from her identity card.
Lina’s solicitor Benjamin Dawson confirmed May 30 as the date of decision yesterday.
On July 3 last year, Chief Justice Ahmad Fairuz Sheikh Abdul Halim, Chief Judge of Sabah and Sarawak Justice Richard Malanjum and Federal Court judge Justice Alauddin Mohd Sheriff reserved their judgment to a date to be fixed.
Lina, 42, was born Azlina Jailani to Malay parents. She was brought up as a Muslim but at the age of 26 decided to become a Christian.
In 1999, she changed the name in her identity card to Lina Joy but her religion remained as Islam.
On April 23, 2001, the High Court refused to decide on her application to renounce Islam as her religion on grounds that the Syariah Court should decide the issue.
It also dismissed her application for an order to direct the department to drop the word “Islam” from her identity card.
No comments:
Post a Comment