Wednesday, May 30, 2007

ஈரான் அரசாங்கம் சொன்னதுபோல உடை உடுத்தாத காரணத்தால் 14635 பேர் கைது

அரசாங்கம் சொல்வது போல உடை உடுத்தாததிற்காக ஏராளமான பெண்களை ஈரான் அரசாங்கம் கைது செய்திருக்கிறது.

இதுவரை 14635 பேர் டெஹ்ரானில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கிறது.

சுமார் 67000 பேர் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.

17135பேர் சரியாக உடை உடுத்தாததன் காரணமாக விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

IRAN: 14,635 ARRESTED IN MORALISATION CAMPAIGN


Tehran, 29 May (AKI) - In the four weeks since a highly publicised government moralisation campaign kicked off, 14,635 people were temporarily detained under strict new Islamic dress code laws punishing offenders with arrest. Another 67,000 people were reprimanded by police, according to a tally kept by the local Rooz daily based on police statements. Only in airports and train stations some 1,115 people, mostly women, were arrested while 17,135 were not allowed to board planes or trains as they were not dressed properly.


(Rah/Aki)

No comments: