Thursday, May 24, 2007

பிரான்ஸ் சிவன் கோயிலில் 3ம் ஆண்டு வசந்த தேர்த்திருவிழா

பாரிஸ்: பிரான்ஸ் சிவன் கோயிலில் (அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்) 3ம் ஆண்டு வசந்த தேர்த்திருவிழா மற்றும் வைகாசி விசாக பெருவிழா மே 26ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. விழாவின் 9ம் நாளன்று ( ஜூன் 9ம் தேதி ) தேர்த்திருவிழா நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி சுந்தரேஸ்வர பெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

நன்றி தின்மலர்

No comments: