வடக்கு இங்கிலாந்தில் இந்துக்கோவில் நிர்மாணிக்கப்பட இருக்கிறது..
இந்திய பாரம்பரியத்தின்படி கட்டப்படும் இந்த கோவில் வடக்கு இங்கிலாந்தில் பெருகி வரும் இந்துக்களுக்கு ஆன்மீக இடத்தை அளிக்க முனையும்
நன்றி இந்துஸ்தான் டைம்ஸ்
Hindu temple coming up in north England
In the latest example of exquisitely carved Hindu temples in Britain, a team of four marble masons from India has arrived to build a temple in Middlesbrough in north England.
There are several Hindu temples in towns across Britain - many of them featuring idols and stonework brought from India or executed here by experts brought in from India.
The most popular of such temples is the Swaminarayana temple in Neasden, London, and the Jain temple in Leicester.
For the temple under construction in Middlesbrough, blocks of marble have been imported from the same quarries from where marble was used during the construction of the Taj Mahal - the Chosira mines in Rajasthan.
The team of four marble masons led by Shokat Ali Rander Munnabhai is currently working on the 150,000 pounds temple inside the Hindu Cultural Centre in North Ormesby.
The entire marble shipment arrived in 76 boxes in October.
"It took us two days just to unload it all. About 15 masons worked for six months to carve the marble by hand and it is a very intricate design," Hindu Cultural Centre's president Krishan Nath told reporters.
"The whole plan for the temple started two years ago and prior to this, our temple was made of wood. We thought we would make the temple like the traditional ones in India that are marble.
"The priest and I appealed to the congregation to buy one square metre of marble each that costs 120 pounds. One family bought one metre, then another would buy two metres and then someone else would buy three metres. It just went from there," he said.
"Once this (the temple) is finished, it will last for 100 years," Nath said.
The four masons will stay until Feb 20.
--
இங்கிலாந்து மக்கள் இந்துவழி இறைவழி அன்புவழிக்கு திரும்பி வர இறையை இறைஞ்சுவோம்
1 comment:
"The team of four marble masons led by Shokat Ali Rander Munnabhai is currently working on the 150,000 pounds temple inside the Hindu Cultural Centre in North Ormesby.'
உங்கள் பதிவில், இந்த வரிகள் என் கவனத்தைக் கவர்ந்தன. ராமாயணா மேலும் மஹாபாரதா என்ற இரு புராண/ காவியங்களும் தில்லி தூரதர்ஷனில் ஒலி பரப்பானபோது இந்திய இடதும் திராவிடங்களும் வயிறெரிந்து உலகெங்கும் புலம்பித் திரிந்தார்கள். ஏனெனில் அவை உண்மையாகவே இந்தியா முழுதும் மக்களை இழுத்து வைத்து இருந்தன. அதை பா.ஜ.க உடைய மேலெழுச்சிக்கு மூல காரணமாகக் காட்டி தலையணைப் புத்தகங்களெல்லாம் நம் மெத்தப் படித்த அகடமிக்ஸ் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்குப் பிடரியில் குத்திய ஒரு சமாச்சாரம்- அந்த தூரதர்ஷன் சீரியலுக்கு கதை வஜனம் எழுதியவர் ஒரு முஸ்லிம். தில்லி நகரச் சேரிகளில் முஸ்லிம்கள் மஹாபாரதத்தை அயராமல் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மெத்தப் படித்த பலகலை மேதாவிகள் கேட்டபோது அவர்கள் எளிமையாக அந்தக் கேள்விகளைத் தூக்கிப் போட்டு விட்டார்கள்- இது என்னய்யா, வெறும் குடும்பப் போராட்டம்தானே, அண்ணன் தம்பி குடும்பங்களுக்குள்ளே நடக்கும் சண்டைதானே, பார்க்கிறதில என்ன பிரச்சினை, இன்னைக்கும் இதுதானே நடக்கிறது? என்று நம் முட்டைத் தலையர்களின் பிரித்தாளூம் புத்தி மீது மண்ணைப் போட்டார்கள். முட்டைத் தலையர்களுக்கு இன்னமும் இது புரியவில்லை. கம்யூனலிசம், பாசிசம் என்று அவர்களுக்குத் தெரிந்ததையே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சாதாரண முஸ்லிமுக்கு ஒரு சலவைக் கல் சிற்பிக்கு இந்துக் கோவில், முஸ்லிம் சமூகக் கூடம், ஜெயின் மந்திர் எல்லாம் ஒன்றுதான். அவர் தன் கலையை, வேலையை, படைப்புத் திறமையை இன்னமும் உயரிய நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்றுதான் பார்ப்பார். இந்த இடத்தில் ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான், மேலும் முன்னாள் பாட்டுக்காரர்களான படே குலாம் அலி கான் போன்றாரின் உருக்கமான பக்திப் பாடல்கள், இசை நினைவு வருகின்றன.
மனிதர்களால் பகை இன்றி இனமாக வாழமுடியும், ஒரு கூட்டம் தன் கருத்து, தன் சிந்தனை, தன் மதிப்பீடுகளை எல்லாரும் தலைமேல் சுமக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்த (rape செய்ய) முயலாத வரை.
'Elementary, me dear watson' (ஷெர்லாக் எந்தப் புத்தகத்திலும் சொல்லாத ஆனால் பிரபலமாகி விட்ட வஜனம்).
Post a Comment