சமீபத்தில் மஹாராஷ்டிரா தலைமை செயலாளராக ஜானி ஜோஸப் என்பவரை மாநில காங்கிரஸ் அரசாங்கம் நியமித்திருக்கிறது.
இவரை தலைமை செயலாளராக ஆக்குவதற்காக தகுதி வாய்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராணி ஜாதவ் அவர்களுக்கு பதவி உயர்வை மறுத்து ஜூனியரான ஜானி ஜோஸப்பை நியமித்திருக்கிறது.
இதில் ராணி ஜாதவ் அவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனை மஹாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
இதற்காக நீதிமன்றத்தை அணுக முடியுமா என்று பாரதிய ஜனதா கட்சி பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
BJP objects bypassing woman officer for chief secy post
[1 May, 2007 l 2338 hrs ISTlPTI]
MUMBAI: BJP state president Nitin Gadkari today criticised the Maharashtra government for bypassing the senior most IAS officer Rani Jadhav in the appointment of chief secretary of the state.
Mumbai municipal commissioner Johny Joseph was appointed as state chief secretary yesterday, superseding Jadhav and few other IAS officers who were senior to Joseph.
Gadkari admitted that seniority is not the sole criterion in chief secretary's selection, but lamented that Jadhav, "the seniormost, most performing" officer was sidelined in the process.
He also pointed out that Jadhav, apart from being a woman, also belonged to Scheduled Caste.
Not appointing Jadhav as Chief Secretary had exposed the "hypocrisy" of the Congress-NCP regime which claimed to be progressive, Gadkari said at a press conference here.
He also said that this had borne out the women IAS officers' grievance that women did not get their due in the present administration.
The BJP president said that he would also consult lawyers to see whether the issue could be taken up in courts.
2 comments:
சோனியா காங்கிரஸ் 1-3% மட்டுமே இருந்து கொண்டு முழு இந்தியாவையும் ஆழலாம் எனத் திட்டம் போடும் சிலுவை கோஷ்டி என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
This is serious. I hope BJP takes up this issue and get justice for Rani IAS.
Post a Comment