Monday, May 28, 2007

குவாய்தில் நவீன அடிமை முறை

குவாய்த் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை
படிக்க வேண்டியது.

குவாய்த் வழங்கும் விசாக்கள், வேலை முறை, பாஸ்போர்ட் பிடுங்கி வைத்துக்கொள்ளும் முறைகள் ஆகியவை அனைத்துக்கும் அடிமைமுறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவை நீக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது.

Modern day slavery
Published Date: May 28, 2007
By Fouad Al-Obaid


In an era where slavery is supposed to have long been forgone as an acceptable practice, I am shocked at the fact that today in Kuwait, despite humanitarian practices and international laws, we are still confronted with this issue (forced labor and a modern form of slavery).

What many people here consider as domestic servants; drivers, maids, cooks, as well as other employees of the sort, end up being subjects to harsh living conditions and a meager pay, certainly not enough for the work they put in.

The fact is there are no laws to set a minimum wage nor one to deal with minimum working standards: standards that would precise the working condition, the hours, the pay, the rests, the holidays and the obligations of the employer.

With the latter being quasi non-existent, I sometimes wonder why other people have a hard time understanding the causes that lead many domestics to commit various vices, most of the time they are not out of pleasure, rather they are merely the result of the living conditions and treatment that the domestics are subject to.

Stories of maids taking out their anger on their "masters" weakest link -- their children -- are not unheard of for the single reason that the "masters" treat them as slaves and expect them to say thank you!

What is troubling is that in most of these cases, the domestic are always believed to be mad or happen to be suffering from psychological disorders and only commit such crimes out of madness! Yet I for one beg to question, what is it that pushed such domestics to commit such crimes?

My personal hypothesis on the matter is that if such domestics are at the receiving end of perhaps daily insults, of degradations of all sorts, of deprivations, of punishments, and of long working days with little breaks, then perhaps if the latter happens to be the case I understand that the end result of such treatment can only be a rage of outburst on the part of the domestic that would want to avenge the feeling of injustice that such a person has underwent.

I guess that it is perfectly natural to lose reason if one ends up being put under stress for a prolonged period of time. I certainly know that I would not tolerate such treatment without up one day ending going mad myself!

What many deplorably fail to understand is that we are all human beings. Albeit our skin color, race, and ethnicities differ, we are all fundamentally the same. We all have hopes, dreams and ambitions. Do people seriously think that people actually enjoy cleaning up after someone else's mess? Are people naïve or are they simply racist and believe in race superiority, or perhaps that due to our current wealth, we are above the domestics?

Have we forgotten that not so long ago, we were so dependent of the Asia Sub-continent? Have we forgotten that we used the Indian rupee for currency? Worse, do many of my fellow citizens who claim to be pious and devout Muslims forget that in the Quran, God made it clear that there is no difference between races, no difference between blacks, whites, brown and other?

It really saddens me to know that such action is slowly but surely degrading our image abroad. In the past, such treatment by some foreign diplomats landed them in major trouble yet their immunity from prosecution enabled them to avoid being sent to prison.

With time, such an issue will certainly end up being picked up by mainstream global media and in the long run, I wouldn't be surprised to hear that fellow nationals would be reclaimed by foreign courts in connection with human trafficking, forced work and even slavery charges. After all, Slavery happens to be one of seven crimes common to all civilized nations.

I hope that in the very near future, our dear parliamentarians who claim to be devout Muslims and who want to make the Sharia the prime source of legislation to maybe look into the matter. For it doesn't sound too Islamic. It clearly goes against all human laws and certainly against the law of God.

The "kafeel system" (a system whereby a sponsor needs to be the guarantor of the foreign worker) along with the retention of their passport by the sponsor in question, who in some instances use their documents to bare them from free movement in clear violation of numerous international treaties and charters that Kuwait is a signatory to, are simply wrong.

In a nutshell, the current system ensures that foreigners in our beloved country remain exploited without any rights to do anything about it. They end up being caught in a system where they end up having no legal rights.

The few foreigners that dare go to a police station to complain end up being abused by the police officers. At times, they even in some cases end up being beaten by the same individuals (police officers) who are supposed to uphold the laws of the land and to cater to those that are victims of crimes. In no case are they to be brutal to them and to treat them as sub-humans.

Had I not myself been the witness of such disregard to mainly Asian foreigners by law enforcers I would have not believed it, however it saddens me to admit to such a thing in a country that I believe has laws and a constitution. Furthermore, I encourage all those that might think that I am exaggerating to take the time to go and see for themselves what goes on in police stations.

Ending with a final note, I for one believe in karma; what goes around comes around. Those that abuse people will themselves one day be the victims of their crimes, if not on earth, perhaps in the thereafter. Justice and equalities are two factors necessary for civilizations to develop, people lose hope in either or, we will end up with a chaotic society where people will take it upon themselves to restore perceived injustices.

I hope that law and justice prevails, and those that dare traffic in human beings end up receiving exemplary sentences from international human rights courts. It is a shame that we, in the 21st century, still end up being confronted with demons of the past. Slavery is under no circumstance an acceptable trade. I would like to finish with this remark, what if the person being tampered, enslaved, and abused was you? Would you not want people to speak out and help you?
Email me at fouad@kuwaittimes.net

4 comments:

கால்கரி சிவா said...

எழில் ஐயா/அம்மா,(தாங்கள் அம்மாவா ஐயாவா என்று ஒரு குழப்பம் எனக்கு வந்துவிட்டது. தாங்கள் ஐயாவாகத் தான் இருக்கவேண்டும் என்று என் மனம் சொல்கிறது அதனால் தான் ஐயா முதலில் இருக்கிறது)

இதைத் தான் எழில் என் அரேபிய அனுபவத்தில் எழுதினேன். என்னை மட்டும் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகள் தாக்கு தாக்கு என தாக்கினார்களே அவர்களின் எஜமான விசுவாசத்தைக் காட்ட.

இப்போது அவர்களின் எஜமானர் ஒருவர் பொருமுகிறார்.

அவரைக் கல்லால் அடித்து கொல்வார்களோ...

ம்ம்ம்... பார்க்கலாம்.... இந்த மாதிரி சில நல்லவர்கள் அங்கு இருப்பாதால் தான் மாதம் மூன்று எண்ணை கிணறுகள் கிடைக்கின்றன

எழில் said...

அன்பு சகோதரர் சிவா,
அய்யாதான்.

நீங்களும் இந்த அரபியரும் சொல்வது ஒன்றாகவே இருப்பதால், இது நவீன காலத்து அடிமைமுறையாகத்தான் தோன்றுகிறது.

Anonymous said...

முழுதும் உண்மை.இந்த கொடுமைகள் சவுதியில் மிக அதிகம்.அதுவும் நீங்கள் காபீராக இருக்கும் பட்சத்தில் கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். அப்படி மர்மமான முறையில் இறந்தவர்கள் சவுதியில் மிக அதிகம்.

இந்த அடிமை முறை இழிவுகள் நீங்க உடனடியாக செய்ய வேண்டியது.

1. கபீல் முறையை ஒழிப்பது
(ஆனால் முஸ்லீம் நாடுகள் மனம் வைத்தால் ஒழிய இது சாத்தியமில்லை).

2. இந்தியாவில் வெளி நாட்டு வேலை தேர்வு முறைகளையும், ஆட்களை அனுப்புவதையும் மிக கடுமையாக கண்கானித்தல்.( இதுவும் சாத்தியமில்லாதது. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் நடாத்தும் அக்கிரமங்களை பாருங்கள்).

இதை பற்றியெல்லாம் யோசிக்க நமது அரசியல் வியாதிகள் விரும்புவதே இல்லை.எல்லாம் நம் தலையெழுத்து.
அட்டாக் பாண்டி.

Hariharan # 03985177737685368452 said...

நம்ம பேட்டை பத்தின மோசமான மேட்டர். சவூதிக்கும் குவைத்துக்கும் பெரிய வித்தியாசம் இதுதான்.

குவைத்தில் இதுமாதிரி உள்ளூர்க்காரர்கள் கொஞ்சம் பேர் இப்போ இந்தமாதிரி செய்தித்தாள்களில் உண்மை நிலவரத்தை கட்டுரையாக எழுத முற்படுகிறார்கள்.

எழில், இந்த வீட்டுவேலைக்கு வரும் நபர்களில் 80-90% பேர் படும் பல்வேறு விதமான சித்ரவதை வேதனைகள் டிரேட் மார்க் அரேபிய குரூரம்!

நம்மாட்களோ, இந்திய அரசோ வீட்டுவேலைக்கு என்று அரேபியநாடுகளுக்கு வருவதை நிறுத்தினால்தான் இதற்கு விடிவு.

நரகம் என்று தனியாக இல்லை. அரேபியநாடுகளில் வீட்டுவேலைக்கு வந்தால் அதுதான் சிறப்புநிலை நரகம்.

பெண்கள் எனில் பாலியல் தொல்லை மற்றும் அடிமைத்தனம். ஒரு நாளைக்கு வீட்டில் இருக்கும் நான்கைந்து கார்களை வெளியே சென்று திரும்பி வரும் போதெல்லாம் துடைத்துச் சுத்தம் செய்யவேண்டும். அரை மணிநேரம் அமைதியாக இருக்க விடமாட்டார்கள்.

மாதம் நாற்பது தினார்(மாதம்ரூ6000 தினசரி ரூ200) கூலிக்கு நம்மாட்கள் வலிந்து அரேபியர்கள் வீடுகளில் வேலை எனும் நரகத்தில் விழுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அகில உலகத் தமிழினத்தலைவருங்களும், அகில இந்திய அரசியல்வா(ந்)திகளும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

மாறாக இந்த மாதிரியான கொடுமைகளுக்கு ஆட்பட்டு நலிந்தவர்கள் ஊருக்குப் போக மிக அதிகமான விமானக்கட்டணத்தை நிர்ணயித்துக் கொல்வார்கள் கூடுதலாக!