Friday, May 25, 2007

தலித் கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை

தலித் கிரிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வியை வலைப்பதிவாளர்கள் விவாதித்து வருகிறார்கள்.

இதனை நாம் சொல்வதை விட தலித் கிறிஸ்துவர்களே சொல்வதுதான் சிறந்தது. அவர்களது நிலைமையை அவர்கள் தானே அறிவார்கள்?

தலித் கிறிஸ்துவ வலைபக்கம்
http://www.dalitchristians.com/Html/CasteChurch.htm


Conversion to Christianity has not redeemed 19 million Dalit Christians from social discrimination and untouchability. It has only added to their misery.

மேல்ஜாதி கிறிஸ்துவர்களே சர்ச்சுகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தலித் கிறிஸ்துவர்களின் கூற்றுப்படி 70 சதவீத கிறிஸ்துவர்கள் தலித்துகளே என்று இது கூறுகிறது.
The church in India is a dalit church, because 70% of India’s 25 million Christians are dalits. Although dalits form the majority in all these churches, yet their place and influence in these churches is minimal or even insignificant. Their presence is totally eclipsed by the power of the upper-caste Christians who are only 30% of the Christian population. This is all the more true in the case of the Catholic Church where such discrimination is strongly felt.

In the Catholic Church, the dalits form the majority, almost 70%: but it is the higher caste-people, only 30% of church population, who control the Church by pre-emptying the key position. The majority of the catholic bishops and clergy, the religious and lay leaders, come from the upper caste. One can say that this 30%, the upper caste, occupy the 90% of the administration and leadership of the church. Thus the dalits are pushed aside and reduced to insignificance in their own homeland. Today this trend has become a major matter for concern in the church and must be dealt with.

இந்த பக்கம் பாஜக ஆட்சியிலிருக்கும் போது எழுதப்பட்டது. ஆனாலும் இதிலுள்ள கோரிக்கைகளும் குற்றச்சாட்டுகளும் இன்று இல்லை என்று கூற முடியாது.

டி.பி.ஆர்.ஜோஸப் அவர்கள் மேல்ஜாதி கிறிஸ்துவரா தலித் கிறிஸ்துவரா என்று தெரியாது.
ஆனால் அவர் தலித் கிறிஸ்துவர் இல்லை என்றால், இந்த கோரிக்கையை வைக்க அவருக்கு உரிமை இல்லை.
அவர் மேல்ஜாதி கிறிஸ்துவர் என்றால் தலித்துகளுக்கான சம உரிமையை சர்ச்சுகளுக்குள் வாங்கிக்கொடுக்கத்தான் அவர் முயலவேண்டுமே தவிர, இவர்களுடைய இயலாமையை மற்றவர்கள் மீது குற்றச்சாட்டாக கூறி தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.

மேல்ஜாதி கிறிஸ்துவர்களால் கொடுமைப்படுத்தப்படும் தலித் கிறிஸ்துவர்கள் மிகவும் வருந்துவது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக அவர்கள் தொடர்ந்து சர்ச்சுக்குள்ளே நசுக்கப்படுவதுதான்.

அந்த இட ஒதுக்கீட்டை அவர்கள் சர்ச்சுக்குள்ளே பெற வேண்டும்.

அப்படி பெற்றால், இந்து தலித்துகளுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கிறதா இல்லையா என்ற கேள்வியே அவர்களுக்கு வராது.

தொடர்புடைய பிற பதிவுகள்

சிவாஜி

6 comments:

Anonymous said...

மிகச்சரியான பதில்.
இதற்கு டிபிஅர் ஜோஸப்தான் பதில் கூற வேண்டும்.

கால்கரி சிவா said...

எழில், நான் ஒரு நியாயமான கேள்வியை அவரிடம் கேட்டிருக்கிறேன். என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம். என்னுடைய கேள்வி இதுதான்:

ஒரு தலித் கிறித்துவராக மாறினவுடன் சமுதாய அந்தஸ்தை இஸ்டண்டாக பெறுகிறார். அவரின் பொருளாதார நிலை மாறுவதில்லை. அவரின் பொருளாதார தேவைகளுக்காக சலுகைகள் வழங்கபடுவது சரியே. அதே நேரத்தில் பொருளாதரத்தில் பின் தங்கிய சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த ஒரு ஏழை ப்ராமணனுக்கு சலுகைகள் வழங்குவது சரிதானே? அதை சட்டமாக்கிய எம்.ஜி.ஆருக்கு தமிழகம் வழங்கிய தண்டனையை நாம் அறிவோம் இல்லையா?

கால்கரி சிவா said...

உங்கள் கேள்வியும் நியாயமானதே. மதம் மாறினால் ஜாதி ஒழியும் என்றார்களே. அவர்களுக்குள்ளே இவ்வளவு ஏற்றதாழ்வுகளா? வெளியே படம் காட்டுவது பரிசுத்தத்தை உள்ளே முழுவதும் அழுக்கு

எழில் said...

நன்றி ராஜ், நன்றி கால்கரி சிவா.

அந்த வாக்குறுதி கொடுத்துத்தானே அவர்களை மதம் மாற்றினார்கள்?

Anonymous said...

இந்து மதத்தில தலித்தா இருந்தா ஒனக்கு மரியாதை இல்லைன்னு சொல்லி தலித்துகள எங்க மதத்துக்கு மாத்துவோங்க. மதம் மாறதுக்காக வேண்டி எங்க பள்ளிக்கூடத்தில டீச்சர் வேல, ஆயா வேலை, ஒங்க பசங்களுக்கு அட்மிசன், எங்க ஆளுங்க மேனேஜரா இருக்கிர இடங்கள்ள வேலைன்னு போட்டுதருவோங்க. காசு கொடுத்தா நீ எங்க கூப்பீட்டாலும் வருவேன்னு சில நாதாரிங்க காசு கேட்கும். அதுகளுக்கு மட்டும்தான் காசு கொடுத்து கூப்பிடுவோங்க.

ஆனாக்க, நாங்க வந்து நாடார் கிருத்துவருங்க. எங்க சர்ச்சில தலித்துங்களுக்கெல்லாம் தனி சீட்டுத்தானுங்க.

சர்ச்சில நடக்குற கட்டுமான வேல, பெயிண்ட் அடிக்கிற வேல, பள்ளிக்கூடத்துக்கு வர்ற டொனேசன், அப்புறம் மதம் மாத்தறதுக்காகவர்ற துட்டு எல்லாத்திலயும் எங்க சாதி கிருத்துவங்களுக்குத்தாங்க நாங்க பங்கு தருவோம். இதில தலித் பசங்களுக்கு கொடுக்க நாங்க என்ன கேனயங்களா?

வெளிநாட்டிலருந்தும், உள்நாட்டிலருந்தும் வர்ற பணம் எல்லாம் உயர்சாதி கிருத்துவங்களுக்கு மட்டும்தான், புரிஞ்சி நடந்துக்கங்க தலித்துக்களே.

வேணும்னாக்க நாங்க மதம் மாறிட்டாலும் தலித்துங்கதான். எங்களுக்கு நீங்க கெல்ப் பண்ணனும்னு அந்த கவர்மண்ட வேணா கேட்டுக்கங்க.

ஏறகனவே இருக்கிற தலித் இந்துக்களோட பங்கை குறைச்ச மாதிரியும் ஆச்சு. நீ தலித்தா இருந்தாலும் இந்துவா இருந்தா ஒன்னோட பங்கை இந்த மாதிரியெல்லாம் பிடுங்கி ஒன்ன கொடுமைப் படுத்துவோம்னு மறைமுகமா மிரட்டலும் விட்டாச்சு.

பேசாம எங்க மதத்துக்கு நீ மாறிடு. இல்லன்னாக்க ஓம்பங்க நாங்க சுட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்.

எவன் கேப்பான்? கேட்டான்னாக்க இந்துத்துவவாதின்னு ஒரு வார்த்தை சொல்லிப்புடுவோம்னு பயந்துக்கினு , சூ***தை (அதாவது சூரத்தனத்தை) பொத்திக்கினு இருப்பானுங்க.

Anonymous said...

செந்தழல் ரவி, ஜோ, தருமி, ஓசை செல்லா, போன்ற இட ஒதுக்கீட்டுக் கொடி தாங்கிகள், திராவிட இடி தாங்கிகள் கூட யோசிக்கவேண்டிய விசயம் இது.

இந்து தருமத்தை திட்டிக் கொண்டே ஒரு கையில் சோற்றையும், இன்னொரு கையில் பைபிளைபும் வைத்து மதம் மாத்தியவர்க்ள், மாறின பிறகு "அம்போ" என்று விட்டுவிடுகிறார்கள்.

இதனால் ஒன்று மட்டும் திண்ணம், இந்து தர்மத்தை தலீத்களின் கீழான நிலைக்கு காரணமாகச் சொல்ல முடியாது என்பது தான் அது.

தலீத்கள் இந்துக்களாக இருப்பதில் தான் அவர்களுக்கு இலாபம். அவர்களுக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் பௌத்தம், அல்லது ஜைன மதத்திற்கு மாறவேண்டியது தானே. அங்கே கிறீஸ்டியனிசம், இஸ்லாம் போல் இல்லாமல், இட ஒதுக்கீடு உண்டு.