Tuesday, May 29, 2007

அமெரிக்க ராணுவ போர்வீரரின் பின்னே ஒரு ஈராக்கிய சிறுவன்

ஈராக்கில் குண்டுவெடித்ததும், அங்கிருந்து மக்கள் ஓடுகிறார்கள்.
ஒரு அமெரிக்க ராணுவ போர்வீரரின் பின்னே ஒரு ஈராக்கிய சிறுவன் பாதுகாப்புடன் நின்று குண்டு வெடித்த இடத்தை பார்க்கிறான்.

No comments: