Monday, March 10, 2008

வேறு ஜாதி பையனை காதலித்தற்காக 23 வயது முஸ்லீம் பெண் சுட்டுக்கொலை

தன் தங்கை வேறொரு ஜாதிப்பையனை காதலித்தாள் என்பதற்காக அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் காதலரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார் அந்த பெண்ணின் அண்ணன்.

வேறொரு ஜாதிப்பையனை தன் தங்கை காதலித்ததால் குடும்ப மானம் கெட்டுவிட்டதாம்.

இது நடந்திருப்பது ஜோர்டனில். இதுபோல ஜோர்டனில் நடந்த கௌரவக்கொலைகளில் 17ஆவது என்று குறிப்பிடப்படுகிறது.

வேறொரு ஜாதியை சார்ந்த பையனை பெண் காதலித்தால் அவளை கொல்லுவதற்கு அதிக தண்டனை இந்த முஸ்லீம் நாட்டில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Woman shot in honour killing a virginBy correspondents in Amman
March 10, 2008 09:38pm


POLICE said they had charged a Jordanian with premeditated murder after his 23-year-old sister and her boyfriend were shot dead in an apparent "honour killing".

"The suspect shot his sister four times and her Syrian shepherd boyfriend six times when he caught them (together) red-handed early on Sunday'' in the eastern Shumari natural reserve near the desert city of Azraq, a spokesman said.

"He turned himself in shortly after the crime, and forensic tests proved that his sister was still a virgin when she was murdered.''

The spokesman said two of the suspect's cousins had been charged as accessories to the crime, the third such killing this year.

Jordanian authorities recorded a total of 17 so-called "honour'' killings in 2007, slightly up on previous years.

The killers often receive light sentences if convicted, as parliament has twice refused to reform the penal code despite pressure from human rights groups to end the near impunity of the perpetrators.

3 comments:

Anonymous said...

எப்போதுதான் அரபுகளின் ஜாதிவெறி போகுமோ?

Anonymous said...

அரபுகளும் அரபு அடிவருடிகளும் இந்தியாவில் ஜாதி பற்றி பேசுகிறார்களாமா?

Anonymous said...

இது போல ஒரு கொலை செய்தால் இந்தியாவில் தண்டிக்கப்படுவான்.

ஆனால், ஜோர்டனில் தண்டிக்கப்படமாட்டான்.

எங்கு அரசாங்கமெ ஆதரிக்கும் ஜாதி வெறி இருக்கிறது?