Wednesday, May 16, 2007

முஸ்லீம் மனைவியை விடுதலை செய்யக்கோரி இந்து இளைஞர் மனுதாக்கல்.

மலேசியாவில் இந்து இளைஞர் தன் மனைவியை விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சுரேஷ் என்ற பஸ் டிரைவர், சிதி பாத்திமா அப்துல் கரிம் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களுக்கு திவ்யா தர்ஷினி என்ற மகளும் இருக்கிறார். மூவரும் இந்து மதப்படியே வாழ்கிறார்கள்.

இந்து இளைஞர் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது என்று சிதி பாத்திமா அவர்களை மலேசிய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

அவரை விடுதலை செய்யக்கோரி சுரேஷ் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Hindu man seeks wife’s release from Islamic reform centre
BERNAMA


SHAH ALAM, MON:

A Hindu man today filed a habeas corpus application to seek the release of his wife, whom he said was illegally detained by the superintendent of the Baitul Aman Faith Reform Centre since Jan 8.

V. Suresh, a bus driver, said the detention of his wife, Siti Fatimah Abdul Karim, was against the law because Baitul Aman was not gazetted as a detention centre.

In the application filed at the High Court (Criminal Division) Registry here through Messrs Karpal Singh & Co, he named the superintendent of the reform centre in Batang Kali and Selangor Islamic Religious Council as respondents.

Suresh said he married Siti Fatimah according to traditional Hindu rites on March 10, 2004 at a Hindu temple in Melaka.

They lived together in Melaka and were blessed with a child, Diviya Dharshini, whom they raised according to the Hindu religion and teaching, he said.

1 comment:

Anonymous said...

Why not he convert to Islam?

If he is an arivujeevi, he would love to do that..

After all he is an ordinary man who values his freedom!