Tuesday, May 08, 2007

ஈராக்கில் அமைதி தரும் யோகா


மேஜர் மிஷல் ஸ்பென்ஸர் ஈராக்கில் மருத்துவ ஆபீஸராக இருக்கிறார். அவரது ஓய்வு நேரத்தில் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கும் ஈராக்கிய பொதுமக்களுக்கும் யோகா பயிற்றுவிக்கிறார்.


பராய் சிடேயா என்ற என்பி ஆர் நிருபருடன் பேச்சு இங்கே

News & Notes, April 23, 2007 · Maj. Michele Spencer is an Army Reservist serving in Iraq as a medic training officer, but during her time off, she teaches yoga to military personnel and civilians. She talks to Farai Chideya about trying to find inner peace during wartime

என் பி ஆர்

No comments: