நெதர்லாந்தில் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்
சென் ட்ரல் கமிட்டி பார் எக்ஸ் முஸ்லீம்ஸ் என்ற இந்த அமைப்பு ஆம்ஸ்டர்டாமில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கும் இந்த அமைப்புக்கு எஹ்சான் ஜாமி என்பவர் நிறுவனராக இருக்கிறார்.
இஸ்லாமை விடுபவர்களுக்கு கொலைமிரட்டல்கள் வருவதாக இவர் கூறுகிறார்.
Former Muslims unite themselves in new platform in the Netherlands
Amsterdam - Youngsters who renounced Islam have united themselves in a new platform, the Central Committee for Ex-Muslims, reports said Wednesday. Ehsan Jami, one of the founders of the committee and a city council member for the PvdA Labour Party in Leidschendam-Voorburg, a small city near The Hague, said the committee aimed to help other so- called Muslims apostates.
According to Jami, people who officially renounced their Muslim faith often received death threats from former co-religionists.
The committee also aims to discuss issues like domestic violence and the violation of women's rights in the Muslim world, Jami said on Wednesday in the news radio broadcast De Ochtenden.
The platform called on the Dutch government to assist former Muslims receiving death threats.
Former Iranian refugee Afshin Ellian, a well-known professor in international law and philosophy who plays an active role in the ongoing public debate about Islam, immigrants and democracy in the Netherlands, has agreed to help the Committee.
சிறுதுளி பெருவெள்ளம்
1 comment:
மிகச்சிறப்பான செய்தி. இந்தியாவில் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் மிகப்பெரிய அமைப்பு ஒன்று உருவாகும் என்பது திண்ணம்.
Post a Comment