மக்கா மசூதி என்ற ஹைதராபாத் மசூதியில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் 5 பேர் மரணமடைந்தார்கள்.
சென்ற வருடம் இதே போல மஹாராஷ்டிராவில் நடந்த மசூதி வெடிகுண்டு வெடிப்பில் 32 பேர் கொலையுண்டார்கள். அதற்கு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு காரணம் என்று போலீஸார் கருதுகிறார்கள். இந்த வெடிகுண்டுகள் மூலம் இந்து-முஸ்லீம் கலவரத்தை உருவாக்க சிமி அமைப்பு விரும்புகிறது என்று மஹாராஷ்டிர போலிஸார் கருதுகிறார்கள்.
ராய்ட்டர்ஸ் செய்தி
Five killed in Hyderabad mosque explosion
Fri May 18, 2007 2:22 PM IST
HYDERABAD, India (Reuters) - At least five people were killed after a explosion during Friday prayers at an historic mosque in Hyderabad, police said.
Another 22 people were injured at Mecca Masjid, the main mosque in Hyderabad.
Hyderabad has a large Muslim population and several historic mosques.
A bomb blast killed 32 people last year at a mosque in the western state of Maharashtra, an attack which police blamed on a banned Islamic students group trying to spark communal tension.
1 comment:
இந்த வெடிப்புக்கும் சிமிதான் காரணம் என்று கண்டறிவார்கள். ஆனால், அதனை காங்கிரஸ் அரசாங்கம் மூடி மறைப்பார்கள்.
என்ன காரணம் தெரியுமா?
சிமி ஒரு சுன்னி முஸ்லீம் அமைப்பு. ஆனால் மலேகுவான் மசூதியும், ஹைதராபாத் மசூதியும் ஷியா மசூதிகள்.
இந்தியாவுக்குள் ஷியா சுன்னிகள் என்ற இரு பிரிவினரும் சண்டை போட்டுக்கொள்வதை தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் இதனை மூடி மறைக்கும்.
இந்தியாவில் பாஜக ஆண்டாலும் சரி, காங்கிரஸ் ஆண்டாலும் சரி, இந்த விஷயத்தை வெளியே விடமாட்டார்கள்.
Post a Comment